பஜாவு தீவு
Appearance
புலாவ் பஜாவ் சிங்கப்பூரின் போயான் நீர்த்தேக்கம் அமைந்துள்ள மேற்கு நீர்பிடிப்பு பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவாகும்.
பெயர்க்காரணம்
[தொகு]பஜாவ் என்று மலேசியா, இந்தோனேசிய , புருனை போன்ற இடங்களில் வசிக்கும் பழங்குடி இனமக்களின் பெயரைக்கொண்டு இந்த இடம் அழைக்கப்படுகிறது.