பியோலா தீவு
Appearance
புலாவ் பியோலா சிங்கப்பூரின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவாகும். 0.4 ஹெக்டேர் பரப்பளவு உள்ள இந்த தீவு புலாவ் செனாங் மற்றும் புலாவ் சாதுமு ஆகியவற்றிற்கு நடுவே உள்ளது.
பெயர்க்காரணம்
[தொகு]மலாய் மொழியில் பியோலா என்றால் வயலின் இசைக்கருவி என்று பொருள்.