பியோலா தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புலாவ் பியோலா சிங்கப்பூரின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவாகும். 0.4 ஹெக்டேர் பரப்பளவு உள்ள இந்த தீவு புலாவ் செனாங் மற்றும் புலாவ் சாதுமு ஆகியவற்றிற்கு நடுவே உள்ளது.

பெயர்க்காரணம்[தொகு]

மலாய் மொழியில் பியோலா என்றால் வயலின் இசைக்கருவி என்று பொருள்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பியோலா_தீவு&oldid=3910927" இலிருந்து மீள்விக்கப்பட்டது