சுடோங் தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

புலாவ் சுடோங், சிங்கப்பூரின் தெற்கே 209 ஹெக்டார் பரப்பளவில் உள்ள ஒரு பவளத்தீவாகும். 1970 களில் செயற்கையாக மண்ணைக் கொட்டி இத்தீவு விரிவாக்கப்பட்டது.

தடைசெய்யப்பட்டுள்ள பகுதி[தொகு]

1980 ஆம் ஆண்டு முதல் இந்தத்தீவும், இதன் அருகில் உள்ள புலாவ் செனாங், புலாவ் பவை ஆகிய மூன்றும் சிங்கப்பூர் ராணுவத்தின் பயிற்சி இடமாக உள்ளன.[1] பிற ராணுவப்பயிற்சிக் கூடங்களைப் போலவே இந்த இடம் ராணுவம் அல்லாத மற்ற நபர்களுக்குத் தடை செய்யப்பட்ட இடமாகும்.[2]

வரலாறு[தொகு]

பெலகாங் மடி தீவில் இருந்த மலேரியா ஆராய்ச்சி நிறுவனம் இந்தத்தீவில் இருந்தது.

அகலப்பரப்புக் காட்சிப்படம்[தொகு]

சிங்கப்பூரின் தென்பகுதித்தீவுகள். செமகாவு தீவில் இருந்து காண்கையில் சாத்துமு தீவு (ராஃப்ல்ஸ் கலங்கரைவிளக்கு), பியோலா தீவு, சனாங்கு தீவு, பவாயி தீவு, புலாவ் சுடோங் ஆகியவற்றைக் கொண்ட அகலப்பரப்புக் காட்சிப்படம்.

சான்றுகள்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

  • Victor R Savage, Brenda S A Yeoh (2004), Toponymics - A Study of Singapore Street Names, Eastern University Press, ISBN 981-210-364-3
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுடோங்_தீவு&oldid=2063680" இருந்து மீள்விக்கப்பட்டது