சமுளுன் தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சமுளுன் தீவு சிங்கப்பூரின் ஜூரோங் தொழிற் பேட்டை, அருகில் உள்ள ஒரு சிறிய தீவாகும். ஜூரோங் கப்பல்தளம் இந்த தீவில் உள்ளது. இந்த தீவு பிரதான தீவில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. இங்கு செல்ல எஸ்.பி.எஸ் போக்குவரத்து கழகத்தின் சேவை எண் 249 பேருந்தில் பயணிக்கலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமுளுன்_தீவு&oldid=1677076" இருந்து மீள்விக்கப்பட்டது