செராங்கூன் தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

செராங்கூன் தீவு அல்லது கோனி தீவு என்று அழைக்கப்படும் இந்த தீவு, சிங்கப்பூரின் வடக்கே உபின் தீவிற்கும், பிரதான தீவிற்கும் நடுவில் உள்ளது. சுமார் 45ஹெக்டார் நிலப்பரப்பில் உள்ள இந்த தீவு, பிராதான தீவிலிருந்து 100 மீட்டர் தொலைவிலேயே உள்ளது. அதனால் இங்கு குடியிருப்புகளை அமைக்கவும் திட்டங்கள் உள்ளன. பட்டம் விடுதல், விடுமுறைகால முகாம்கள் போன்றவற்றிற்காக இந்த இடம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்தன்னல் மக்கள் இங்கு அதிகமாக குப்பைகளை விட்டு செல்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செராங்கூன்_தீவு&oldid=1364095" இருந்து மீள்விக்கப்பட்டது