பவாயி தீவு
Appearance
பவை தீவு அல்லது முதலை தீவு என்று அழைக்கப்படும் இந்த தீவு, சிங்கப்பூரில் உள்ள ஒரு தீவாகும். சிங்கபூர் ராணுவத்தின் கட்டுப்பட்டில் இந்த தீவு உள்ளது. துப்பாக்கி சுதேதல் மற்றும் குண்டுகளை பரிசொத்திதல் போன்ற வற்றிர்க்காக இந்த தீவு பயன்பட்டு வருகிறது. இந்ததீவு பவளபாறைகள் நிறைந்த தீவாகும்.
தடை செய்யப்பட்ட பகுதி
[தொகு]1980 ஆம் ஆண்டு முதல் இந்த தீவும், அதன் அருகில் உள்ள புலாவ் சுடோங், சனாங்கு தீவு ஆகிய மூன்றும் சிங்கப்பூர் ராணுவத்தின் பயிற்சி இடமாக உள்ளது. எனவே இந்த இடம் ராணுவம் அல்லாத மற்ற நபர்களுக்கு தடை செய்யப்பட்ட இடமாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- [1] பரணிடப்பட்டது 2007-04-08 at the வந்தவழி இயந்திரம்
- [2]
- [3]