உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Kalaimahan fairooz

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பயனர்:Kalaimahan Fairooz இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கலைமகன் பைரூஸ்

இப்பயனர் இலங்கையராவார்.


50 இந்த விக்கிப்பீடியரின் வயது 50 ஆண்டுகள், 7 மாதங்கள் மற்றும் 12 நாட்கள்.
செப்டெம்பர் 8, 2024 அன்று
ta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.


இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 15 ஆண்டுகள்  8 நாட்கள் ஆகின்றன.


Kalaimahan fairooz
பெயர்கலைமகன் பைரூஸ்
இயற்பெயர்இஸ்மாயில் எம். பைரூஸ்
பிறந்த நாள்சனவரி 26, 1974
பிறந்த இடம்மதுராப்புர,வெலிகம, இலங்கை
உறவு
வாழ்க்கைத் துணைசித்தி பஹ்மியா
பிள்ளைகள்நூருல் ஹக், முஹம்மது ஹாலித், லுக்மான், பாத்திமா ஹம்னா
கல்வி, தொழில்
தொழில்கணனிப் பக்கவடிவமைப்பாளர், சிங்கள, தமிழ் மொழிபெயர்ப்பாளர், தமிழாசிரியர்
கொள்கை, நம்பிக்கை
சமயம்இஸ்லாம்


கலைமகன் பைரூஸ் (Kalaimahan Fairooz, பிறப்பு: ஜனவரி 26, 1974) என்ற பெயரில் எழுதும் இஸ்மாயில் எம். பைரூஸ் இலங்கையின் தென் மாகாணத்தில் மாத்தறை வெலிகம, மதுராப்புரவைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர்,சிங்கள - தமிழ் மொழிபெயர்ப்பாளர். 1986களில் எழுதத்தொடங்கியவர். இவர் கலைமகன் பைரூஸ், இப்னு இஸ்மாயில், மண்ணூர் மாணிக்கம், கவிராஜன், பஹ்மியா மணாளன், அபூஹக், அபூஹாலித், தமிழ்ப்பித்தன் என்று பல புனைப்பெயர்களில் கவிதை (மரபுக்கவிதை, புதுக்கவிதை), சிறுகதை, கட்டுரை, விமர்சனம், மாணவர்க்கான ஆக்கங்கள் எனப் பல இலக்கியங்களை எழுதி வருகிறார். தற்போது வெலிகம ஸலாஹியா பன்னாட்டுப் பாடசாலையில் தமிழ்ப்பாட போதனாசிரியரான இவர், அரச மொழிக்கல்வித் திட்டத்தின் கீழ் சிங்கள மாணாக்கருக்கும், அரச ஊழியர்களுக்கும் தமிழ்மொழியும் கற்பித்துவரும் வளவாளருமாவார்.

2015 செப்டம்பர் மாதம் 30 ஆந் திகதி முதல், இவர் மதுராகொட முஸ்லிம் விவாகப்பதிவாளராகக் கடமையாற்றுகிறார்.

எழுதிய நூல்கள்

[தொகு]
  • தமிழ் இலக்கிய சந்தர்ப்பம் கூறல்
  • தமிழ் இலக்கண வினா-விடை
  • அற்புத வளர்ச்சிபெறும் அறிவுநிலையம் அஸ்ஸபா

வெளியிட்ட சஞ்சிகைகள்:

[தொகு]
  • பனிமலர் மாணவர் சஞ்சிகை
  • மெய்யொளி (ரீடர்ஸ் டைஜஸ்ட் வகையிலான) மாணவர் சஞ்சிகை
  • புத்தொலி மாசிகை

ஆக்கங்கள் வெளிவந்துள்ள முக்கிய நூல்கள்

[தொகு]
  • கலையூற்று (தாருல் உலூம் மகா வித்தியாலய சிறப்பு மலர்)
  • அறிவமுதம் (சிறப்பு மலர்)
  • மாத்தறை மாவட்ட முஸ்லிம்கள் வரலாறு (வரலாற்று ஆய்வு நூல்)
  • மதுரம் (மதுராப்புர அஸ்ஸபா முஸ்லிம் வித்தியாலய - வெள்ளிவிழா மலர்)
  • மானுடம் பாடும் கவிதைகள் (உலக கவிதைத் தின தொகுப்பு நூல் 2016 - கலாசார அலுவல்கள் திணைக்களம்)
படிமம்:Manudam Padum Kavithaihal.jpg
கலைமகன் கவிதை இடம்பெற்றுள்ள நூல் - 1
  • 1000 கவிஞர்கள் 1000 கவிதைகள் பெருநூல்
படிமம்:Ayiram Kavinjarhal Kavithaihal Kalaimahan Fairooz.jpg
கலைமகன் கவிதை இடம்பெற்றுள்ள பெருநூல் - 2
  • கல்விப் பணிப்பாளர் ஏ.ஆர்.எம். ஹுஸைன் நினைவு மலர்
  • 1st Covocation & Annual prize day 2017 - 2018 Magazine (Weligama Salahiya International School)

அச்சில்

[தொகு]
  • நிழலும் நிதர்சனமும் (கவிதைத் தொகுப்பு)

விக்கிப்பீடியாவில் தொடங்கிய கட்டுரைகள்

[தொகு]
  1. அஷ்ரப் ஷிஹாப்தீன்
  2. செலக் (அமைப்பு)
  3. கோட்டை இராச்சியம்
  4. விஜயபாகு படுகொலை
  5. கொக்கலை
  6. எஸ். ஹுஸைன் மெளலானா
  7. குடற் புண்
  8. நவிரம் (மலை)
  9. அனுருத்த ரத்வத்தை
  10. பேனா (இதழ்)
  11. காப்பியம்
  12. தேசியப் பாடசாலைகள் (இலங்கை)
  13. நிளார் என். காசிம்
  14. குமாரதுங்க முனிதாச
  15. இலங்கையில் பாடசாலைகள்
  16. டப்பி ஆலிம்
  17. திக்குவல்லை ஸப்வான்
  18. வாரிஸ் அலி மெளலானா
  19. எம். ஏ. எம். சுக்ரி
  20. மாத்தறை காசிம் புலவர்
  21. கலீல் அவ்ன் மெளலானா
  22. மீள்பார்வை
  23. புகாரி
  24. முகம்மது_அல்-புகாரி
  25. பெண்_புலவர்கள்
  26. தமிழ்_மொழிக்_குடும்பம்
  27. திக்குவல்லை
  28. இடையினம்
  29. பொன்தீவு
  30. மகரக்_குறுக்கம்
  31. நெட்டெழுத்து
  32. குற்றெழுத்து
  33. திரையச்சு
  34. மதுராப்புர அஸ்ஸபா_வித்தியாலயம்
  35. பல்லவர்_காலம்
  36. சங்க_கால_இலக்கிய_நெறி
  37. மெல்லினம்
  38. வல்லினம்
  39. வேற்றுமை_அணி
  40. மஸீதா_புன்னியாமீன்
  41. கணனி பக்கவடிவமைப்பாளர்
  42. பீ.எம். புன்னியாமீன்
  43. த.சா. அப்துல் லத்தீப்
  44. மதுராப்புர
  45. எம். ஏ. முகம்மது
  46. தத்தைவிடு தூது
  47. ஆ. மு. சரிபுத்தீன்
  48. மும்தாஸ் ஹபீள்

பயன்படுத்திய பிற கணக்குகள்

[தொகு]

வெளி இணைப்புக்கள்

[தொகு]

பங்களிப்புகள்

[தொகு]



தொடர்பு கொள்ள...

[தொகு]

கைபேசி எண் : இலங்கை
மின்னஞ்சல் : ismailmfairooz@gmail.com
வலைப்பூ : http://kalaimahanfairooz.blogspot.com, http://kalaivimarsanam.blogspot.com]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Kalaimahan_fairooz&oldid=3641705" இலிருந்து மீள்விக்கப்பட்டது