நெட்டெழுத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

[1] எழுத்துக்கள் உச்சரிக்கப்படுகின்ற கால அளவைக் கொண்டே குற்றெழுத்து, நெட்டெழுத்து வகைப்படுத்தப்படுகிறது. எழுத்துக்களில் இரண்டு மாத்திரை அளவு நீண்டொலிக்கும் எழுத்துக்களுக்கு நெட்டெழுத்து என்று பெயர்.

உயிர் எழுத்துக்களில் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ எனும் ஏழு எழுத்துக்களும் நெட்டெழுத்துக்களாகும். உயிர்மெய் நெட்டெழுத்துக்கள் 126

  1. "http://www.tamilgrammar.in/2017/02/neteluthu.htm". 2017-07-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-02-23 அன்று பார்க்கப்பட்டது. External link in |title= (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெட்டெழுத்து&oldid=3516169" இருந்து மீள்விக்கப்பட்டது