குற்றெழுத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எழுத்துக்கள் உச்சரிக்கப்படுகின்ற கால அளவைக் கொண்டே குற்றெழுத்து, நெட்டெழுத்து வகைப்படுத்தப்படுகின்றன. எழுத்துக்களில் குறைந்து (ஒரு மாத்திரை அளவு) ஒலிக்கும் எழுத்துக்களுக்கு குற்றெழுத்து என்று பெயர்.

உயிர் எழுத்துக்களில் அ, இ, உ, எ, ஒ எனும் ஐந்தெழுத்துக்களும் குற்றெழுத்துக்களாகும். உயிர்மெய்க் குற்றெழுத்துக்கள் 90

"https://ta.wikipedia.org/w/index.php?title=குற்றெழுத்து&oldid=1561992" இலிருந்து மீள்விக்கப்பட்டது