பேனா (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பேனா கிழக்கிலங்கையிலிருந்து 2011 இலிருந்து வெளிவந்துகொண்டிருக்கும் காலாண்டு கவிதை இலக்கியச் சிற்றேடு. இதன் பிரதம ஆசிரியராக ஜே. பிரோஸ்கான் செயற்படுகிறார். பேனா பதிப்பகத்தினரால் இவ்விதழ் வெளியிடப்படுகிறது.

இப்பிரதி துப்புளோ (Duplo) அச்சு முறையிலேயே வெளிவந்துள்ளது. இது கல்லச்சு முறையை ஒத்த அச்சுமுறையாகும்.

உள்ளடக்கம்[தொகு]

பெரும்பாலும் கவிதைகளையே இப்பிரதி தாங்கியுள்ளது. என்றாலும், ஆங்காங்கே சின்னஞ்சிறு கதைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

வெளியீட்டு முகவரி[தொகு]

உமர் ரழி வீதி, மஹரூப் நகர், கிண்ணியா 03, இலங்கை

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேனா_(இதழ்)&oldid=2966767" இருந்து மீள்விக்கப்பட்டது