பயனர்:இ.வாஞ்சூர் முகைதீன்/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு6[தொகு]

← 15 16 17 →
முதலெண்sixteen
வரிசை16-ஆம்
(பதினாறாம்)
எண்ணுருhexadecimal
காரணியாக்கல்24
காரணிகள்1, 2, 4, 8, 16
ரோமன்XVI
இரும எண்100002
முன்ம எண்1213
நான்ம எண்1004
ஐம்ம எண்315
அறும எண்246
எண்ணெண்208
பன்னிருமம்1412
பதினறுமம்1016
இருபதின்மம்G20
36ம்ம எண்G36
Hebrew numeralט"ז / י"ו
Babylonian numeral𒌋𒐚

16 (பதினாறு) sixteen என்பது தமிழ் எண்களில் ௬ என்பதைக் குறிக்கும். இந்து-அராபிய எண் ஆகும்.[1] பதினைந்து என்பது பதினைந்திற்கும் 17 இற்கும் இடைப்பட்ட இயற்கை எண் ஆகும்.


 • 16 என்பது ஒன்பதாவது பகு எண் ஆகும்.
 • 16 என்பது ஒரு சதுர எண் ஆகும்.
 • 16 ஐ 42 = 4 × 4 என எழுதலாம். இது 42=16 ஆகும்.
 • 16 ஆனது ஐந்து வகு எண் கொண்ட மிகச் சிறிய எண் ஆகும்.
 • 16 ன் தகு வகு எண்கள் 1, 2, 4 and 8.
 • 16 என்பது p4 வடிவத்தின் முதல் ஓரலகற்ற நான்காவது அடுக்கு பகா எண் ஆகும்.
 • 2 இன் அடுக்கு (2n) என்பது சரி ஈவுகளின் கூடுதல் எப்போதும் 2 இன் அடுக்கில் ஒன்று குறைவாக இருப்பதால் 16 ன் சரி ஈவுகளின் கூடுதல் 15 ஆகும். அதன் சரி ஈவு தொடரானது நான்கு பகு எண்களை (16,15,9,4,3,1,0) கொண்டதாகும். இது பகா எண் 3-இன் சரி ஈவு செடியாகும்.
  • பதினாறு என்பது இரண்டின் நான்காவது அடுக்காகும்.


16 (sixteen) is the natural number following 15 and preceding 17.

16 is the ninth composite number, and a square number, being 42 = 4 × 4. It is the smallest number with exactly five divisors, its proper divisors being 1, 2, 4 and 8.

16 is the first non-unitary fourth-power prime of the form p4

The aliquot sum of a 2-power (2n) is always one less than the 2-power itself therefore the aliquot sum of 16 is 15, within an aliquot sequence of four composite members (16,15,9,4,3,1,0) to the Prime in the 3-aliquot tree.

In English speech, the numbers 16 and 60 are sometimes confused, as they sound very similar.

Sixteen is the fourth power of two. For this reason, 16 was used in weighing light objects in several cultures. The British have 16 ounces in one pound; the Chinese used to have 16 liangs in one jin. In old days[vague], weighing was done with a beam balance to make equal splits. It would be easier to split a heap of grains into sixteen equal parts through successive divisions than to split into ten parts. Chinese Taoists did finger computation on the trigrams and hexagrams by counting the finger tips and joints of the fingers with the tip of the thumb. Each hand can count up to 16 in such manner. The Chinese abacus uses two upper beads to represent the 5s and 5 lower beads to represent the 1s, the 7 beads can represent a hexadecimal digit from 0 to 15 in each column.

Mathematics[தொகு]

 • Sixteen is an even number and the square of four.
 • Sixteen is the fourth power of two.
 • Sixteen is the only integer that equals mn and nm, for some unequal integers m and n (, , or vice versa).[2] It has this property because . It is also equal to 32 (see tetration).
 • Sixteen is the base of the hexadecimal number system, which is used extensively in computer science.
 • Sixteen is the largest known integer n, for which is prime.
 • It is the first Erdős–Woods number.[3]
 • There are 16 partially ordered sets with four unlabeled elements.[4]
 • 16 is the only number that can be both the perimeter and area of the same square, due to being equal to

Science[தொகு]

In technology[தொகு]

Religion[தொகு]

Hinduism[தொகு]

 • Saint Markandeya is said to have been granted to live to 16 years of age. When he turned sixteen, the god of death, Yama, came to look for him and fastened a noose around the saint. The saint hugged the idol of lord Shiva that he worshipped (which can be still found in the Amritaghateswarar-Abirami Temple in Thirukkadaiyur, Tamil Nadu, India). As the noose was wrapped around both the saint and lord Shiva, this made the lord angry and he appeared in his fierce form and vanquished the lord of death, causing a brief catastrophe in the world where no one died. Eventually, lord Yama was revived and the saint Markandeya was made immortal to be of age sixteen forever.

Age 16[தொகு]

In sports[தொகு]

Many leagues and tournaments have 16 teams or individual participants, for example:

In both the NBA and NHL, 16 teams qualify for the respective league playoffs; it is also the number of wins needed to win the title (both leagues have four playoff rounds, with four wins in seven games needed to win each round).

From 1978 to 2020, the NFL operated with 16 games in the regular season.

In AFL Women's, the top-level league of women's Australian rules football, each team has 16 players on the field at any given time (as opposed to the 18 of almost all other competitions in the sport, most notably the parent Australian Football League for men).

In other fields[தொகு]

 • 16 steps make up the average bar of music in a 4/4 musical arrangement. The Roland TR-808, for instance, has 16 buttons that light up representing 16 16th notes making up a drum pattern.
 • Sixteen, Kentucky, a community in the United States
 • King of France (August 1754 – 21 January 1793) Louis XVI of France
 • There are 16 ounces in an avoirdupois pound
 • There are 16 pawns in a chess set and each player in a chess game starts with sixteen pieces
Sixteen frames of images

References[தொகு]

 1. "தமிழ் எண்கள்". Archived from the original on 2012-01-10. பார்க்கப்பட்ட நாள் 2012-06-11.
 2. David Wells (1987). The Penguin Dictionary of Curious and Interesting Numbers. Penguin Books. பக். 93. 
 3. "Sloane's A059756 : Erdős–Woods numbers". The On-Line Encyclopedia of Integer Sequences. OEIS Foundation. பார்க்கப்பட்ட நாள் 2020-12-04.
 4. Sloane, N. J. A. (ed.). "Sequence A000112 (Number of partially ordered sets (posets) with n unlabeled elements)". நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம். நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சிய அறக்கட்டளை.
 5. Mikulecky, Marga (April 2013). "Compulsory School Age Requirements" (PDF). Education Commission of the States. பார்க்கப்பட்ட நாள் 8 January 2015.
 6. "Age of Consent By State". Archived from the original on 2011-04-17.
 7. "Age of consent for sexual intercourse". Avert. Archived from the original on 2011-04-22.
 8. ArtsEdge, The Kennedy Center. "ARTSEDGE: The Poetics of Hip-Hop". artsedge.kennedy-center.org. Archived from the original on 5 January 2007. பார்க்கப்பட்ட நாள் 21 March 2018.
 9. "Le "16" | Chancellerie du Premier Ministre". Archived from the original on 4 July 2015. பார்க்கப்பட்ட நாள் 9 June 2015.

External links[தொகு]தலைப்பு 3[தொகு]

← 14 15 16 →
முதலெண்fifteen
வரிசை15-ஆம்
(பதினைந்தாம்)
எண்ணுருpentadecimal
காரணியாக்கல்3 · 5
காரணிகள்1, 3, 5, 15
ரோமன்XV
இரும எண்11112
முன்ம எண்1203
நான்ம எண்334
ஐம்ம எண்305
அறும எண்236
எண்ணெண்178
பன்னிருமம்1312
பதினறுமம்F16
இருபதின்மம்F20
36ம்ம எண்F36
எபிரேயம்ט"ו / י"ה
பாபிலோனிய எண்ணுருக்கள்𒌋𒐙


15 (பதினைந்து) (fifteen)என்பது தமிழ் எண்களில் ௧௫ அல்லது ௰௫ என்பதைக் குறிக்கும் இந்து-அராபிய எண் ஆகும்.[1]. பதினைந்து என்பது பதினான்கிற்கும் 16இற்கும் இடைப்பட்ட இயற்கை எண் ஆகும்.

கணித்த்தில்[தொகு]

நிரல், நிறை, மூலைவிட்ட கூடுதல் = 15
The 15 perfect matchings of K6
15 ஆனது இரண்டு மிகை வர்கங்களின் வித்தியாசமாகும் (in orange).

15 என்பது:

Saturn=15
4 9 2
3 5 7
8 1 6
 • மிகச் சிறிய இரண்டு மிகை சதுர எண்களின் வேறுபாடாக வெளிப்படுத்தக்கூடிய மிகச் சிறிய மிகை எண் 15 ஆகும்.[8] or (see image).

மேலும்,

 • 15 ன் பகா காரணிகள்,(3 மற்றும் 5) ஆகும். இது முதல் இரட்டை பகா எண்ணின் சோடியாகும்.
 • 15 ன் தசமத்தில், 15 ல் 1 மற்றும் 5 என்ற இலக்கங்களைக் கொண்டுள்ளது. இந்த இலக்கங்களுக்கிடையே 1 முதல் 5 வரையிலான முழு எண்களை ஒன்றாக கூடுதலும் 15 ஆகும்.(1 + 2 + 3 + 4 + 5 = 15). இதே பண்புடன் கூடிய மற்றுமொரு தசமஎண் 27 ஆகும்.

அறிவியலில்[தொகு]

மொல்லஸ்க் டோனாக்ஸ் வேரியபிலிஸில் இருந்து வரும் கடல் ஓடுகள் 15 விதமான வண்ண கடல் ஓடுகள்


மேற்கோள்கள்[தொகு]

 1. "தமிழ் எண்கள்". Archived from the original on 2012-01-10. பார்க்கப்பட்ட நாள் 2012-06-11.
 2. Sloane, N. J. A. (ed.). "Sequence A001358 (Semiprimes (or biprimes): products of two primes.)". நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம். நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சிய அறக்கட்டளை.
 3. Sloane, N. J. A. (ed.). "Sequence A001748 (a(n) = 3 * prime(n))". நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம். நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சிய அறக்கட்டளை.
 4. Sloane, N. J. A. (ed.). "Sequence A000110 (Bell or exponential numbers)". நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம். நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சிய அறக்கட்டளை.
 5. Sloane, N. J. A. (ed.). "Sequence A000332 (Binomial coefficient binomial(n,4) = n*(n-1)*(n-2)*(n-3)/24)". நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம். நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சிய அறக்கட்டளை.
 6. Sloane, N. J. A. (ed.). "Sequence A000384 (Hexagonal numbers)". நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம். நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சிய அறக்கட்டளை.
 7. Sloane, N. J. A. (ed.). "Sequence A051867 (pentadecagonal numbers.)". நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம். நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சிய அறக்கட்டளை.
 8. Sloane, N. J. A. (ed.). "Sequence A334078 (a(n) is the smallest positive integer that can be expressed as the difference of two positive squares in at least n ways.)". நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம். நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சிய அறக்கட்டளை.

இவற்றையும் வாசிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

 • Clewett, James. "15: f in hexadecimal". Numberphile. Brady Haran. Archived from the original on 2013-05-16. பார்க்கப்பட்ட நாள் 2013-04-02. – discussing hexadecimals
 • Bowley, Roger. "15: Bumfit". Numberphile. Brady Haran. Archived from the original on 2013-05-16. பார்க்கப்பட்ட நாள் 2013-04-01. – discussing the Celtic number as used in Lincolnshire

தலைப்பு5[தொகு]

Sine_cosine_one_period.svg

கணிதத்தில், sine மற்றும் cosine என்பது கோணங்களின் முக்கோணவியல் சார்புகள் ஆகும். ஒரு செங்கோண முக்கோணத்தின்  உள்ள குறுங் கோணங்களை அடிப்படையாக்க் கொண்டு sine மற்றும் cosine  என்பது வரையறுக்கப்படுகிறது. இங்கு கர்ணம் என்பது ஒரு முக்கோணத்தில் செங்கோணத்திற்க்கு எதிரே உள்ள நீளமான பக்க அளவாகும. Sine என்பது  செங்கோண முக்கோணத்தின் நீளமான பக்கமான கர்ணத்திற்க்கும் குறிப்பிட்ட கோணத்தின் எதிரே அமைந்துள்ள பக்கத்திற்க்கும் உள்ள விகிதமாகும்.   CoSine என்பது  செங்கோண முக்கோணத்தின் நீளமான பக்கமான கர்ணத்திற்க்கும் குறிப்பிட்ட கோணத்தின்அடுத்து அமைந்துள்ள பக்கத்திற்க்கும் உள்ள விகிதமாகும். ஒரு கோணத்தின் , sine மற்றும் cosine சார்புகளானது அடிப்படையில் எளிதாக மற்றும் என்று குறிக்கப்படுகிறது.[1] பொதுவாக, sine மற்றும் cosine வரையறைகளை ஒரு அலகு வட்டத்தில் உள்ள கோட்டுத்துண்டுகளின் நீளத்தின் அடிப்படையில் எந்தமெய் மதிப்பிற்கும் காண முடியும். மேலும் நவீன வரையறைகள் sine மற்றும் cosine முடிவிலா தொடர்களாக அல்லது சில வகையிடல் சமன்பாடுகளின் தீர்வுகளாக வெளிப்படுத்துகின்றன, அவை தன்னிச்சையான நேர்மறை மற்றும் எதிர்மறை மதிப்புகள் மற்றும் சிக்கலெண்களுக்கு கூட நீட்டிக்க அனுமதிக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

 1. Weisstein, Eric W. "Sine". mathworld.wolfram.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-29.