உள்ளடக்கத்துக்குச் செல்

836 (எண்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

 836 என்றஇயல் எண் 835 ன் தொடரியாகவும் 837ன் முன்னியாகவும் உள்ளது 

கணிதத்தில்[தொகு]

836 ன் காரணி 22 × 11 × 19 ஆகும், எனவே அதன் சரியான காரணிகள் 1, 2, 4, 11, 19, 22, 38, 44, 76, 209, மற்றும் 418 ஆகும். இக்காரணிகளின்  கூடுதல் 844 ஆக உள்ளது; இது 836 ஐ விட அதிகமாக உள்ளதால் 836 ஒரு மிகையெண் ஆகும். காரணிகளின் எந்தவொரு உட்கணமும் 836 கூட்டுத்தொகை கூட்டுத்தொகை கொண்டவையாக இல்லாததால் இது ஒரு அரைநிறைவெண் அல்ல; எனவே இது ஒரு விந்தை எண்.[1]

குறிப்புகள்[தொகு]

  1. "Sloane's A006037 : Weird numbers". OEIS Foundation. பார்க்கப்பட்ட நாள் 2016-06-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=836_(எண்)&oldid=2536909" இலிருந்து மீள்விக்கப்பட்டது