நாராயணசாமி அமைச்சரவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
19வது அமைச்சரவை - புதுச்சேரி
upright = 0.74
உருவான நாள்6 சூன் 2016
மக்களும் அமைப்புகளும்
அரசுத் தலைவர்வே. நாராயணசாமி
நாட்டுத் தலைவர்துணைநிலை ஆளுநர் கிரண் பேடி
தமிழிசை சௌந்தரராஜன்
சட்ட மன்றத்தில் நிலைபெரும்பான்மை (கூட்டணி அரசு)
எதிர் கட்சிஎன்.ஆர்.காங்கிரஸ்
எதிர்க்கட்சித் தலைவர்ந. ரங்கசாமி
வரலாறு
தேர்தல்(கள்)2016
Outgoing election2021
Legislature term(s)4 ஆண்டுகள், 261 நாட்கள்
முந்தையஎன். ரங்கசாமி அமைச்சரவை
அடுத்தரங்கசாமியின் நான்காவது அமைச்சரவை

வே. நாராயணசாமி 2016 சூன் 6 அன்று புதுச்சேரி முதல்வராக பதவியேற்றார். அமைச்சர்களின் பட்டியல் பின்வருமாறு: [1]

அமைச்சர்கள்[தொகு]

2016 சூன் 6 அன்று அமைச்சர்கள் பதவியேற்றனர்: [2]

கட்சிகளுக்கு வண்ண விசை
வ. எண். பெயர்
(தொகுதி)
ஒதுக்கப்பட்ட துறைகள் மற்றும் பணிகள் (அமைச்சுகள்) கட்சி
1 வே. நாராயணசாமி
முதல் அமைச்சர்
நெல்லித்தோப்பு சட்டமன்றத் தொகுதி
 • திட்டமிடல் மற்றும் நிதி
 • பொது நிர்வாகம்
 • உள்துறை
 • இந்து சமய நிறுவனங்கள்
 • நீர்ப்பாசனம் மற்றும் வெள்ள கட்டுப்பாடு
 • சட்டம்
இ.தே.கா.
2 காலியாக உள்ளது [note 1]
அமைச்சர்
 • பொதுப்பணி உள்ளிட்ட பொது சுகாதாரத் துறை
 • உள்ளாட்சி நிர்வாகம்
 • கலால்
 • நகரம் மற்றும் கிராம திட்டமிடல்
 • கால்நடை வளர்ப்பு
 • பொருளாதாரம் மற்றும் புள்ளியியல்
 • எழுதுபொருள் மற்றும் அச்சகம்
3 மல்லாடி கிருஷ்ணாராவ்
அமைச்சர்
(யானம்)
 • சுகாதாரம் மற்றும் குடும்ப நலன்
 • சுற்றுலா மற்றும் உள்நாட்டு விமான போக்குவரத்து
 • மீன்வளம்
 • வீட்டுவசதி
 • விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள்
 • கலை மற்றும் பண்பாடு
 • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
இதேகா
4 எம். கந்தசாமி
அமைச்சர்
(பாகூர்)
 • சமூக நலன்
 • மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு
 • ஆதிதிராவிடர் நலன்
 • பிற்படுத்தப்பட்டோர் நலன்
 • கூட்டுறவு
 • குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள்.
 • தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு
 • மாசு கட்டுப்பாடு
 • அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல்
 • துறைமுகம்
இதேகா
5 எம். ஓ. எச். எப். ஷாஜகான்
அமைச்சர்
(காலாப்பட்டு)
 • வருவாய்
 • தொழில்கள் மற்றும் வணிகம்
 • போக்குவரத்து
 • தகவல் தொழில்நுட்பம்
 • வனம்
 • வக்ஃப் வாரியம்
 • சிறுபான்மை விவகாரங்கள்
இதேகா
6 ஆர். கமலக்கண்ணன்
அமைச்சர்
(திருநள்ளாறு)
 • மின்சாரம்
 • கல்வி (பள்ளிக் கல்வி உயர்கல்வி).
 • வேளாண்மை
 • மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை
 • சமூக வளர்ச்சி
 • தீயணைப்பு
 • முன்னாள் படைவீரர் நலன்
இதேகா

குறிப்புகள்[தொகு]

 1. நமச்சிவாயம் 2019 சனவரியில் அமைச்சர் பொறுப்பு மற்றும் காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்யும் வரை இந்த துறையை வைத்திருந்தார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Ministers: Government of Puducherry". Py.gov.in. 2012-06-29. Archived from the original on 2020-05-08. பார்க்கப்பட்ட நாள் 2019-06-05.
 2. "Puducherry Elections 2016 - Results, Cabinet Ministers and News Updates".
 3. "Puducherry Minister Namassivayam resigns, Congress suspends him". The News Minute. பார்க்கப்பட்ட நாள் 2021-06-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாராயணசாமி_அமைச்சரவை&oldid=3589047" இலிருந்து மீள்விக்கப்பட்டது