ரங்கசாமியின் நான்காவது அமைச்சரவை
19வது அமைச்சரவை - புதுச்சேரி | |
உருவான நாள் | 7, மே 2021 |
---|---|
மக்களும் அமைப்புகளும் | |
அரசுத் தலைவர் | ந. ரங்கசாமி |
நாட்டுத் தலைவர் | துணை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் |
நீக்கப்பட்ட அமைச்சர்கள் (இறப்பு/பதவி விலகல்/பதவி நீக்கம்) | 0 |
அமைச்சர்களின் மொத்த எண்ணிக்கை | 6 |
சட்ட மன்றத்தில் நிலை | பெரும்பான்மை (கூட்டணி) |
எதிர் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
எதிர்க்கட்சித் தலைவர் | ஆர். சிவா |
வரலாறு | |
தேர்தல்(கள்) | 2021 |
Legislature term(s) | 3 ஆண்டுகள், 233 நாட்கள் |
முந்தைய | நாராயணசாமி அமைச்சரவை |
2021 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, ந. ரங்கசாமி 2021 மே 7 அன்று புதுச்சேரி முதல்வராக பதவியேற்றார். [1] [2] 2021 மே 25 தேதியிட்ட புதுச்சேரி அரசாணை அறிவிப்பின்படி, அமைச்சரவையில் அமைச்சர்களாக ஏ. நமச்சிவயம், கே. லட்சுமிநாராயணன், சி. தேனீ ஜெயக்குமார், சந்திர பிரியங்கா, ஏ. கே. சாய் ஜே. சரவணக்குமார் ஆகியோரை அமைச்சர்களாக நியமிக்கபட்டனர்.
ரங்கசாமி அமைச்சரவையில் லட்சுமிநாராயணன், டி. தேனி ஜெயக்குமார், சந்திர பிரியங்கா ஆகியோர் என். ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் பாஜகவைச் சேர்ந்தவர்கள், புதுச்சேரி ஒன்றியப் பிரதேச அமைச்சரவையில் பா. ஜ. கட்சி இடம் பெற்றிருப்பது இதுவே முதல் முறை. அமைச்சரவையில் சந்திர பிரியங்கா இடம்பெற்றிருப்பதானதன் மூலமாக 41 ஆண்டுகளுக்குப் பிறகு அமைச்சரவையில் ஒரு பெண் உறுப்பினர் இடம்பெற்றிருப்பது மற்றொரு முக்கிய விசயமாகும். [3] [note 1]
முதல்வரும் அமைச்சர்களும்
[தொகு]வ. எண் | பெயர் | தொகுதி | துறை | கட்சி | |
---|---|---|---|---|---|
1. | ந. ரங்கசாமி முதல் அமைச்சர் |
தட்டாஞ்சாவடி |
|
என்.ஆர்.கா | |
அமைச்சரவை அமைச்சர்கள் | |||||
2. | நமச்சிவாயம் | மண்ணாடிப்பட்டு |
|
பாஜக | |
3. | கே. இலட்சுமிநாராயணன் | ராஜ் பவன் |
|
என்.ஆர்.கா | |
4. | சி. தேனீ ஜெயக்குமார் | மங்கலம் |
|
என்.ஆர்.கா | |
5. | சந்திர பிரியங்கா | நெடுங்காடு |
|
என்.ஆர்.கா | |
6. | ஏ. கே. சாய் ஜே. சரவணக்குமார் | ஊசுடு |
|
பாஜக |
குறிப்புகள்
[தொகு]- ↑ மறைந்த காங்கிரஸ் தலைவர் ரேணுகா அப்பாதுரை 1980-83 காலப்பகுதியில் முதல் பெண் அமைச்சராக இருந்தார், மேலும் அவர் எம் டி. ஆர். இராமச்சந்திரன் (திமுக) தலைமையிலான கூட்டணி அமைச்சரவையில் கல்வித் துறையைக் கொண்டிருந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]
- ↑ "AINRC leader N Rangasamy sworn in as Puducherry Chief Minister". The Indian Express (in ஆங்கிலம்). 2021-05-07.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "N Rangasamy sworn in as Puducherry Chief Minister". India TV News (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-05-05. பார்க்கப்பட்ட நாள் 2021-05-05.
- ↑ "Rangasamy-led Puducherry Govt to Get Its First Woman Minister in 40 Years, Cabinet Expansion on June 27". The Free Express Journal (in ஆங்கிலம்). 2021-06-25.[தொடர்பிழந்த இணைப்பு]