சி. தேனீ ஜெயக்குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி. தேனீ ஜெயக்குமார்
புதுச்சேரி சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
2 மே 2021 – பதவியில்
முன்னையவர்எஸ். வி. சுகுமாரன்
தொகுதிமங்கலம் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஅகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ்
வாழிடம்புதுச்சேரி

சி. தேனீ ஜெயக்குமார் (C. Djeacoumar) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர்அகில இந்திய என். ஆர். காங்கிரசைச் சேர்ந்தவர். 2021 மேயில், மங்கலம் தொகுதியிலிருந்து புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] [2] [3] [4] இவர் 2021 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் 14,221 வாக்குகள் வித்தியாசத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் குமாரவேலை தோற்கடித்தார். [5]

இதையடுத்து ரங்கசாமியின் நான்காவது அமைச்சரவையில் வேளாண்மை, கால்நடை பராமரிப்பு மற்றும் விலங்கு நலன், வனம் மற்றும் வனவிலங்கு, சமூக நலன், பிற்படுத்தப்பட்டோர் நலன். மகளிர் மற்றும் குழந்தைகள் நலன் அமைச்சராக பொறுப்பேற்றார்.

குறிப்புகள்[தொகு]

 

  1. "Mangalam Election Result 2021 Live Updates: Djeacoumar C Of AINRC Secures Victory". News18. பார்க்கப்பட்ட நாள் 2021-05-22.
  2. "Puducherry assembly election: All India NR Congress releases candidate list, N Rangasamy to contest from 2 seats". Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 2021-05-22.
  3. "Para, West Bengal Assembly election result 2021". NDTV. பார்க்கப்பட்ட நாள் 2021-05-22.
  4. "C. Djeacoumar (Criminal & Asset Declaration)". MyNeta.com. பார்க்கப்பட்ட நாள் 2021-05-22.
  5. "GENERAL ELECTION TO VIDHAN SABHA TRENDS & RESULT MAY-2021". results.eci.gov.in. 2021-05-02. பார்க்கப்பட்ட நாள் 2021-05-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._தேனீ_ஜெயக்குமார்&oldid=3823724" இலிருந்து மீள்விக்கப்பட்டது