நாம்ச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நாம்ச்சி
नाम्ची
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்சிக்கிம்
மாவட்டம்தெற்கு சிக்கிம்
ஏற்றம்1,315 m (4,314 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்12,194
மொழிகள்
 • அலுவல்நேபாளி, பூட்டியா, லெப்சா, லிம்பு, நேவாரி, கிரண்டி, குருங், மங்கர், ஷெர்பா, தமங், சுன்வார்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்737 126
Telephone code03595
வாகனப் பதிவுSK-02

நாம்ச்சி என்பது சிக்கிம் மாநிலத்தின் தெற்கு சிக்கிம் மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம். இந்த மாவட்டத்தின் தலைநகரமும் இதுவே.

அரசியல்[தொகு]

இந்த நகரம் சிக்கிம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1].

நாம்ச்சியில் உள்ள சிவன் சிலை

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
நாம்ச்சி
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாம்ச்சி&oldid=3267972" இருந்து மீள்விக்கப்பட்டது