உள்ளடக்கத்துக்குச் செல்

சிக்கிமிய மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிக்கிமைச் சேர்ந்த கிழவி

சிக்கிமிய மக்கள் என்போர் இந்திய மாநிலமான சிக்கிமில் வாழும் மக்கள் ஆவர். இவர்களில் 13% லெப்சா இன மக்கள், 16% பூட்டியா இன மக்கள், 67% நேபாளிகள் ஆவர்.[1]

இங்கு வாழும் மக்களில் நேபாளி மொழி பேசுவோர் அதிகமாக வாழ்கின்றனர். இவர்களை தவிர பூட்டியா மொழி, குரோமா மொழி, சோங்கா மொழி, லெப்சா மொழி உள்ளிட்ட மொழிகளை பேசுவோரும் வாழ்கின்றனர்.[2][3]


வஜ்ராயன பவுத்த மதத்தை 28.1 சதவீத மக்கள் பின்பற்றுகின்றனர். இங்கு 75 மடாலயங்கள் உள்ளன.[4]

இந்து சமயத்தை 57.75 சதவீத மக்கள் பின்பற்றுகின்றனர்.[5]

சான்றுகள்[தொகு]

  1. Sikkim People - People of Sikkim, Sikkim People and Lifestyle, Sikkimese People
  2. "General Information". Sikkiminfo.net. பார்க்கப்பட்ட நாள் 2006-10-12.
  3. "People of Sikkim". Department of Information and Public Relations, Government of Sikkim. 2005-09-29. Archived from the original on 2006-07-01. பார்க்கப்பட்ட நாள் 2006-10-12.
  4. Bareh, Hamlet (2001-01-01). Encyclopaedia of North-East India: Sikkim. Mittal Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170997948.
  5. Plaisier, Heleen (2007-01-01). A Grammar Of Lepcha. BRILL. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9004155252.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிக்கிமிய_மக்கள்&oldid=3575247" இலிருந்து மீள்விக்கப்பட்டது