மங்கன் (நகரம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மங்கன்
—  நகரம்  —
மங்கன்
இருப்பிடம்: மங்கன்
, சிக்கிம் , இந்தியா
அமைவிடம் 27°31′N 88°32′E / 27.52°N 88.53°E / 27.52; 88.53ஆள்கூறுகள்: 27°31′N 88°32′E / 27.52°N 88.53°E / 27.52; 88.53
நாடு  இந்தியா
மாநிலம் சிக்கிம்
மாவட்டம் வடக்கு
ஆளுநர் சீனிவாச பாட்டீல்
முதலமைச்சர் பவன் குமார் சாம்லிங்
மக்களவைத் தொகுதி மங்கன்
மக்கள் தொகை 4,644 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


956 மீட்டர்கள் (3,136 ft)


மங்கன் என்பது இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் உள்ள ஒரு நகரம். இது வடக்கு சிக்கிம் மாவட்டத்தின் தலைநகரமாகும். இது மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் உள்ளது. சுற்றுலாவே இந்நகரத்தின் முக்கியமான பொருளாதார மூலமாக உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மங்கன்_(நகரம்)&oldid=3078314" இருந்து மீள்விக்கப்பட்டது