கெய்சிங்
தோற்றம்
கியால்சிங்
கெய்சிங் | |
|---|---|
நகரம் | |
| நாடு | |
| மாநிலம் | சிக்கிம் |
| மாவட்டம் | மேற்கு சிக்கிம் |
| ஏற்றம் | 823 m (2,700 ft) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 4,013 |
| மொழிகள் | |
| • அலுவல் | நேபாளி, பூட்டியா, லெப்சா, லிம்பு, நேவாரி, கிரண்டி, குருங், மங்கர், ஷெர்பா, தமங், சுன்வார் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
| PIN | 737 111 |
| Telephone code | 03595 |
கியால்சிங் அல்லது கெய்சிங் என்பது சிக்கிம் மாநிலத்தின் மேற்கு சிக்கிம் மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம். இம்மாவட்டத்தின் தலைநகரமும் இதுவே. இங்கு வாழும் நேபாள மொழியைப் பேசுகின்றனர்.[1][2]
சான்றுகள்
[தொகு]- ↑ Falling Rain Genomics, Inc - Gyalshing
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. Retrieved 2008-11-01.