உள்ளடக்கத்துக்குச் செல்

கியால்சிங் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மேற்கு சிக்கிம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கியால்சிங் மாவட்டம்
கெய்சிங் மாவட்டம்
மாவட்டம்
Ruins
ரப்தென்சி அரண்மனை
கெய்சிங் மாவட்டம் அமைவிடம்
கெய்சிங் மாவட்டம் அமைவிடம்
மாநிலம்சிக்கிம்
நாடுஇந்தியா
தொகுதிகெய்சிங்
பரப்பளவு
 • மொத்தம்1,166 km2 (450 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,36,435
 • அடர்த்தி120/km2 (300/sq mi)
நேர வலயம்ஒசநே+05:30 (இசீநே)
ஐஎசுஓ 3166 குறியீடுIN-SK-WS
இணையதளம்http://wsikkim.gov.in

கியால்சிங் மாவட்டம் அல்லது கெய்சிங் மாவட்டம் முன்பு மேற்கு சிக்கிம் மாவட்டம் என்பது சிக்கிம் மாநிலத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் கெய்சிங் நகரம் ஆகும். பாதுகாக்கப்பட்ட இடங்களில் ஒன்றான கஞ்சன்சங்கா தேசியப் பூங்கா இங்கு அமைந்துள்ளது. அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுவதால் சாலைகள் மோசமான நிலையில் உள்ளன.

சான்றுகள்

[தொகு]

இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
West Sikkim
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கியால்சிங்_மாவட்டம்&oldid=3935291" இலிருந்து மீள்விக்கப்பட்டது