தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் பொதுவான சொற்கள் பட்டியல்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் பொதுவான சொற்கள் பட்டியல். தமிழ் மற்றும் சமஸ்கிருதம் வெவ்வேறு மொழிக் குடும்பங்களைச் சேர்ந்தவை என்றாலும், அவற்றுக்கிடையே பல பொதுவான சொற்கள் உள்ளன.
A
[தொகு]- ஆதாரம் Ātāram - आधार aadhaar
- ஆச்சரியம் Āccariyam - आश्चर्य aashchary
- ஆசிரமம் Āciramam - आश्रम aashram
- ஆயுதம் Āyutam - आयुध aayudh
- அதிக Atika - अधिकम् adhikam
- அதிகாரி Atikāri - अधिकारी adhikārī
- அக்கினி Akkiṉi - अग्नि agni
- அகங்காரம் Akaṅkāram - अहङ्कार ahaṅkāra
- அமிலம் Amilam - आम्ल āmla
- அணு Aṇu - अणु anu
- ஆரம்பம் Ārampam - आरम्भ ārambha
- ஆராதனை Ārātaṉai - अर्चना archana
- ஆரோக்கியம் Ārōkkiyam - आरोग्य ārōgya
- அர்த்தம் Arttam - अर्थ arth
- ஆசீர்வாதம் Ācīrvātam - आशीर्वाद āśīrvāda
B
[தொகு]C
[தொகு]- சந்திரன் Cantiraṉ - चन्द्र candra
- சதுரம் Caturam - चतुष्कोणः Catuṣkōṇaḥ
- சக்கரம் Cakkaram - चक्र chakr
- சின்னம் Ciṉṉam - चिह्न cihna
- சிகிச்சை Cikiccai - चिकित्सा cikitsā
- சித்திரம் Cittiram - चित्रम् citram
D
[தொகு]- தேவாலயம் Tēvālayam - देवालय dēvālaya
- தானிய Tāṉiya - धान्य dhaany
- தர்மம் Tarmam - धर्म dharma
- தியானம் Tiyāṉam - ध्यान dhyaan
G
[தொகு]- கந்தகம Kantakam - गंधक gandhak
- கணிதம் Kaṇitam - गणितं gaṇitaṁ
- கர்ஜனை Karjaṉai - गर्जन garjana
- கன Kaṉa - घन ghana
- கோளம் Kōḷam - गोल gōla
- கிராமம் Kirāmam - ग्राम graam
- குணம் Kuṇam - गुण gun
- குரு Kuru - गुरु guru
H
[தொகு]K
[தொகு]- காமம் Kāmam - काम kaam
- காந்தம் Kāntam - कान्त kaant
- காரணம் Kāraṇam - कारण kaaran
- காகிதம் Kākitam - कागद kāgada
- கலை Kalai - कला kalā
- காலம் Kālam - काल kāla
- கன்னி Kaṉṉi - कन्यका kanyaka
- கர்மா Karmā - कर्म karma
- கருணை Karuṇai - करुणा karuṇā
- கதை Katai - कथा katha
- கவசம் Kavacam - कवच kavaca
- கவிஞர் Kaviñar - कवि kavi
- காவியம் Kāviyam - काव्यम् kāvyam
- கண்டம் Kaṇṭam - खण्ड khaṇḍa
- கிரீடம் Kirīṭam - किरीट kirīṭa
- கோணம் Kōṇam - कोण kōṇa
- கோபம் Kōpam - कोप kōpa
L
[தொகு]M
[தொகு]- மாதா Mātā - माता maata
- மத்திய Mattiya - मध्य madhya
- மதியம் Matiyam - मध्याह्नं madhyaahnan
- மந்திரம் Mantiram - मन्त्र mantra
- மரணம் Maraṇam - मरण maran
- முகம் Mukam - मुखं mukhaṁ
N
[தொகு]- நாசம் Nācam - नाश naash
- நாடகம் Nāṭakam - नाटक naatak
- நகரம் Nakaram - नगर nagar
- நரகம் Narakam - नरक naraka
- நிதி niti - निधि nidhi
- நித்தியமான Nittiyamāṉa - नित्य nitya
- நடனம் Naṭaṉam - नृत्य nr̥tya
P
[தொகு]- பாத்திரம் Pāttiram - पात्र paatr
- பஞ்ச கோணம் Pañca kōṇam - पञ्चकोण pañcakōṇa
- பரம்பரை Paramparai - परम्परा paramparā
- பரிதி Pariti - परिधि paridhi
- பழம் Paḻam - फल् phal
- பூஜ்யம் Pūjyam - पूज्य poojy
- பிரகாசம் Pirakācam - प्रकाशम् prakāśam
- பிராணவாயு Pirāṇavāyu - प्राणवायुः prāṇavāyuḥ
- ப்ரிஸாதம் Prisātam - प्रसाद prasāda
R
[தொகு]- ராத்திரி Rāttiri - रात्रि raatri
- இரகசியம் Irakaciyam - रहस्य rahasy
- இரசாயன Iracāyaṉa - रसायन rasāyana
S
[தொகு]- சபா Capā - सभा sabhā
- சாதாரண Cātāraṇa - साधारण sādhāraṇa
- சங்கீதம் Caṅkītam - सङ्गीतम् saṅgītam
- சனி Caṉi - शनि śani
- கூம்பு Kūmpu - शङ्कु śaṅku
- சந்தோஷமாக Cantōṣamāka - सन्तुष्ट santusht
- சாயங்காலம் Cāyaṅkālam - सायङ्काल Sāyaṅkāla
- சக்தி Cakti - शक्ति shakti
- சகாப்தம் Cakāptam - शताब्द shataabd
- சிகரம் Cikaram - शिखर shikhar
- சிங்கம் Ciṅkam - सिंहः sinhaḥ
- சிசினம் Ciciṉam - शिश्नः śiśnaḥ
- சூத்திரம் Cūttiram - सूत्र sootr
- சுக்ரன் Cukraṉ - शुक्र śukra
- சூரியன் Cūriyaṉ - सूर्य sūrya
- சொர்க்கம் Corkkam - स्वर्ग svarga
- சுவாசம் Cuvācam - श्वास śvāsa
T
[தொகு]U
[தொகு]V
[தொகு]- வாயு Vāyu - वायु vaayu
- வனம் Vaṉam - वन van
- வாசனை Vācaṉai - वासना Vāsanā
- வேகம் Vēkam - वेग vēga
- விமானம் Vimāṉam - विमानम् vimānam
Y
[தொகு]- வாகனம் Vākaṉam - यानकम् yānakam
- இயந்திரம் Iyantiram - यन्त्र yantr
- யோகா Yōkā - योग yōga
- யோனி Yōṉi - योनी yōnī