தனபாக்கியம் கிருஷ்ணசாமி முதலியார் மகளிர் கல்லூரி
Appearance
குறிக்கோளுரை | உழைக்க உயர்க உயர்த்துக |
---|---|
வகை | அரசு உதவி |
உருவாக்கம் | 1972 |
முதல்வர் | முனைவர் பி.என்.சுதா |
மாணவர்கள் | 1500 |
அமைவிடம் | வேலூர்-632001 , , |
சேர்ப்பு | திருவள்ளுவர் பல்கலைக்கழகம் |
இணையதளம் | [1] |
தனபாக்கியம் கிருஷ்ணசாமி முதலியார் மகளிர் கல்லூரி (த.கி.மு) மகளிர் கல்லூரி மகளிர் கல்வியின் மேம்பாட்டிற்காக 1972 இல் வேலூரில் நிறுவப்பட்ட ஒரு கலை, அறிவியல் கல்லூரி. இக்கல்லூரி திருவள்ளுவர் பல்கலைக்கழத்தின்[1] இணைவுப்பெற்ற கல்லூரிகளில் ஒன்றாகும்.
அமைவிடம்
[தொகு]தமிழ்நாட்டிலுள்ள வேலூர் மாவட்டத்தில் இக்கல்லூரி அமைந்துள்ளது. சாய்நாதபுரம் என்ற பகுதியில் அமைந்துள்ளது.
வரலாறு
[தொகு]இக்கல்லூரி்யை 1972ஆம் ஆண்டு கிருஷ்ணசாமி முதலியாரும் தனபாக்கியம் அம்மாளும் நிறுவியுள்ளார்கள்.
துறைகள்
[தொகு]கலை, அறிவியல், வணிகம் போன்ற துறைகளில் இளநிலை கல்வி, முதுநிலைக் கல்வி, ஆய்வியல் நிறைஞர், முனைவர்ப்பட்ட கல்விப்படிப்புகள் அளிக்கப்பட்டு வருகிறது.
அறிவியலில் வழங்கப்படும் பாடங்கள்கள்
[தொகு]- இயற்பியல்
- வேதியியல்
- கணிதம்
- உயிர் வேதியியல்
- உயிரியல்
- உயிரித்தொழில்நுட்பம்
- நுண்ணுயிரியல்
- உளவியல்.
- கணினி அறிவியல்
- தாவரவியல்
- உணவு, ஊட்டச்சத்தியல் [2]
கலை மற்றும் வணிகத்துறைகள்
[தொகு]- தமிழ்
- ஆங்கிலம்.
- வரலாறு.
- பொருளியல்.
- வணிகம்
- வணிக மேலாண்மை[3]
சான்றுகள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-07-30. பார்க்கப்பட்ட நாள் 2018-02-14.
- ↑ https://www.collegesearch.in/colleges/dkm-college-for-women-vellore
- ↑ https://collegedunia.com/college/1051-dkm-college-for-women-dkm-vellore