செந்தோசாத் தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
செந்தோசா
Sentosa logo.svg
செந்தோசாவின் சின்னம்
Sloganஆசியாவின் மிகவும் விரும்பப்பட்ட விளையாட்டிடம் / சிங்கப்பூரின் கேளிக்கைத் தீவு / மகிழ்ச்சி அரசு
அமைவிடம்செந்தோசாத் தீவு
ஆள்கூறுகள்1°14′53″N 103°49′48″E / 1.248°N 103.830°E / 1.248; 103.830ஆள்கூறுகள்: 1°14′53″N 103°49′48″E / 1.248°N 103.830°E / 1.248; 103.830
கருப்பொருள்கனவுருப் புனைவு, துணிவுச் செயல்கள்
திறப்பு1972
செந்தோசா
பெயர் transcription(s)
 • சீனம்圣淘沙
 • பின்யின்ஷெங்தோஷா
 • மலாய்செந்தோசா
 • ஆங்கிலம்Sentosa
Sentosa locator map.png
நாடுசிங்கப்பூர்

செந்தோசா (Sentosa,சமசுகிருதம்: संतोष; எளிமையாக்கப்பட்டச் சீனம்: 圣淘沙) சிங்கப்பூரில் உள்ள, மிகவும் பரவலாக அறியப்படும், கேளிக்கைத் தீவு ஆகும். இங்கு ஆண்டொன்றுக்கு இருபது மில்லியன் மக்கள் வருகை தருகின்றனர்.[1] இங்கு 2 km (1.2 mi) நீளமுடைய கடற்கரை, சிலோசோ கோட்டை, இரண்டு குழிப்பந்தாட்ட மைதானங்கள், மெர்லயன் சிலை,14 தங்கு விடுதிகள், மற்றும் யூனிவர்சல் ஸ்டூடியோஸ் அடங்கிய செந்தோசா கேளிக்கை உலகம் ஆகியன சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கின்றன.

இரண்டாம் உலகப் போரின்போது பிரித்தானியர்கள் ஆட்சியில் கோட்டை கட்ட இவ்விடத்தைத் தேர்ந்தெடுத்தனர்.

மேற்சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செந்தோசாத்_தீவு&oldid=2247491" இருந்து மீள்விக்கப்பட்டது