சீருடற்பயிற்சிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சீருடற்பயிற்சிகள் என்பவை வலிமை, சுறுசுறுப்பு, ஒருங்கியக்கம் ஆகியவை கூட்டாக தேவைப்படும் உடற்பயிற்சி செயல்திறன்களைக் குறிக்கிறது. இவை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆகும்.

வகைகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீருடற்பயிற்சிகள்&oldid=2227989" இலிருந்து மீள்விக்கப்பட்டது