சிவப்பு சுல்மோனா பூண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவப்பு சுல்மோனா பூண்டு

சிவப்பு சுல்மோனா பூண்டு (ஆங்கிலம்: Red Sulmona Garlic, இலத்தீன்: Aglio rosso di Sulmona) என்பது வெள்ளைப்பூண்டு வகைகளில் ஒன்றாகும்.[1][2][3] இது தெற்கு இத்தாலியின் (Abruzzo) பாரம்பரிய உணவுகளின் (P.A.T.) கீழ் அமைந்து சிறப்புத்தன்மையுடன் திகழ்கிறது. இச்சிறப்புத் தன்மையை இத்தாலிய அரசின் வேளாண்மை, உணவு, வனம் குறித்த கொள்கைகளினால் அறிவிக்கப்படுகிறது.[4] இத்தாவரத்தினை நவம்பர், திசம்பர் காலங்களில் பயிரிடத் தொடங்குவர். சூன், சூலை மாதங்களில் அறுவடை செய்வர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sulmona Red Garlic - Arca del Gusto".
  2. "Red Sulmona Garlic". specialtyproduce.com.
  3. Dunham, Sam (October 26, 2009). "Sulmona Red Garlic - Probably the Best Garlic in the World". LifeInAbruzzo - Cherry-pick Abruzzo the Easy Way.
  4. Mipaaf. List of traditional food products.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவப்பு_சுல்மோனா_பூண்டு&oldid=3906651" இலிருந்து மீள்விக்கப்பட்டது