சிறு படகோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Addbot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 20:14, 8 மார்ச்சு 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: 34 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)

சிறு படகோட்டம் (Canoeing) என்பது பொதுவாக ஒருவர் மட்டும் அமர்ந்து துடுப்பால் வலித்து செலுத்தக் கூடிய சிறிய படகளோடு நடைபெறும் போட்டி ஆகும். இப்படியான சிறு படகுகளை தென் அமெரிக்காவில் கையக் என்றும் பிற பகுதிகளில் canoe என்றும் சொல்வதுண்டு. இது ஒரு ஒலிம்பிக் விளையாட்டும் ஆகும்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறு_படகோட்டம்&oldid=1350704" இலிருந்து மீள்விக்கப்பட்டது