"அறிவியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
2,699 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
 
அறிவியல் தன் முதல்நிலைப் பொருளில் அறிவின் ஒருவகையைக் குறித்ததே தவிர, அத்தகைய அறிவின் தேட்டத்துக்கான சிறப்பு சொல்லாக அமைந்திலது. குறிப்பாக, இது மக்கள் ஒருவருக்கொருவர் பரிமாறிப் பகிரும் வகைப்பட்ட அறிவாக இலங்கியது. எடுத்துகாட்டாக,இயற்கைப் பொருள்களின் இயக்கம் பற்றீய செயல்பாட்டு அறிவாகவரலாறெழிதியல் காலத்துக்கு முன்பே திரண்டு சிக்கலான நுண்சிந்தனை வளர்ச்சிக்கு வழிவகுத்திருந்தது. இது சிக்கலான நாட்காட்டிகளின் உருவாக்கம், நஞ்சுப்பொருள்களை உண்பொருள்களாக மாற்றும் நுட்பங்கள், சிக்கலான கூம்புகோபுரங்களின் கட்டுமானம் ஆகியவற்ரின்வழி தெளிவாகிறது. என்றாலும், இவை சார்ந்த அறிவின் தனித்தன்மை தெளிவாக தன்னுணர்வோடு வரையறுக்கப்படவில்லை. இவ்வுண்மை ஒவ்வொரு நாகரிகத்துக்கும் பொருந்தும். இவை மற்ற வகை அறிவுவகைகளான தொன்மங்கள், சட்ட நடைமுறைகளில் இருந்து வேறுபட்டிருந்தது.
 
=== இடைக்கால அறிவியல் ===
[[File:Brain, G Reisch.png|thumb|De potentiis anime sensitive, Gregor Reisch (1504) ''[[Margarita philosophica]]''. இடைக்கால அறிவியல் நம் பொதுப்புலனின் இருப்பு மையமாக மூளையின் நாளம் ஒன்றைக் கூறியுள்ளது.,<ref>* {{Citation | last = Smith | first = A. Mark | title = What is the History of Medieval Optics Really About? | journal = Proceedings of the American Philosophical Society | volume = 148 | issue = 2 | pages = 180–194 |date=June 2004 | jstor = 1558283 }}{{rp|p.189}}</ref> மேலும் இங்கு தான் நம் புலன் அமைப்புகள் வழி வடிவம் பற்றிய கோட்பாடு தோன்றுவதாகவும் கூறியுள்ளது. ]]
[[File:Alhazen, the Persian.gif|thumb|left|upright|[[இபின் அல்-காய்தம்]] (அல்காசென்), 965–1039 [[பாசுரா]], [[Buyid dynasty|பய்யிது பேரரசு]]. இந்த முசுலிம் அறிஞர் தான் புத்தியல் அறிவியல் முறையியலின் தந்தையாக்க் கருதப்படுகிறார். ஏனெனில், இவர் தன் முதன்முதலில் செய்முறை வழி பெறப்படும் தரவுகள்பற்றியும் அம்முடிவுகளின் மீள்நிகழ்திறம் பற்றியும் வற்புறுத்தியுள்ளார்.<ref name=news.bbc.co.uk>{{cite web|title=The 'first true scientist'|url=http://news.bbc.co.uk/2/hi/7810846.stm|publisher=BBC News|author=Jim Al-Khalili|date=January 4, 2009}}</ref>{{efn|{{cite book|title=Mind, Brain, and Education Science: A Comprehensive Guide to the New Brain-Based Teaching|year=2010|publisher=W. W. Norton & Company|isbn=978-0-393-70607-9|author=Tracey Tokuhama-Espinosa|page=39|quote=Alhazen (or Al-Haytham; 965–1039 C.E.) was perhaps one of the greatest physicists of all times and a product of the Islamic Golden Age or Islamic Renaissance (7th–13th centuries). He made significant contributions to anatomy, astronomy, engineering, mathematics, medicine, ophthalmology, philosophy, physics, psychology, and visual perception and is primarily attributed as the inventor of the scientific method, for which author Bradley Steffens (2006) describes him as the "first scientist".}}}}]]
 
== அறிவியல் வழிமுறை ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2294028" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி