குருணாகல் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பக்கம் குருநாகல் மாவட்டம் ஐ குருணாகல் மாவட்டம் க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர... |
சி தானியங்கிஇணைப்பு category இலங்கையின் மாவட்டங்கள் |
||
வரிசை 69: | வரிசை 69: | ||
[[பகுப்பு:குருணாகல் மாவட்டம்|*]] |
[[பகுப்பு:குருணாகல் மாவட்டம்|*]] |
||
[[பகுப்பு:இலங்கையின் மாவட்டங்கள்]] |
08:53, 27 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்
குருணாகல் மாவட்டம் Kurunegala District | |
---|---|
நிருவாக மாவட்டம் | |
இலங்கையில் குருணாகல் மாவட்டம் | |
நாடு | Sri Lanka |
மாகாணம் | வடமேல் மாகாணம் |
பெரிய நகரம் | குருணாகல் |
பரப்பளவு | |
• மொத்தம் | 4,816 km2 (1,859 sq mi) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 15,11,000 |
• அடர்த்தி | 310/km2 (810/sq mi) |
நேர வலயம் | இலங்கை (ஒசநே+05:30) |
ஐஎசுஓ 3166 குறியீடு | LK-61 |
குருணாகல் மாவட்டம் இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இது வடமேற்கு மாகாணத்தில் அமைந்துள்ளது. குருணாகல் நகரம் இதன் தலைநகரமாகும். குருநாகல் மாவட்டம் 14 பாராளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது. இது 1610 கிராமசேவகர் பிரிவுகளையும் 27 பிரதேச செயலர் பிரிவுகளையும் கொண்டுள்ளது.
இம்மாவட்டத்தில் உள்ள ரம்பொடகல மகாவிகாரையில் ஒரே கல்லில் 67.5 அடி உயரத்தில் செதுக்கப்பட்ட புத்தர் சிலை உள்ளது.[1]
மேற்கோள்கள்
இலங்கையின் உள்ளூராட்சிப் பிரிவுகள் | ||
மாகாணங்கள் | மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம் | |
மாவட்டங்கள் | கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை |