"ம. ச. சுப்புலட்சுமி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
195 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
(→‎வெளி இணைப்பு: Removing Cat பத்ம பூசண் விருது பெற்றோர் as a child cat exists using AWB)
 
== சினிமாவினுள் பிரவேசம் ==
அந்தக் காலத்தில் பாடகிகள் தான் நடிகை ஆகமுடியும். எம். எஸ். சுப்புலட்சுமியின் இனிமையான குரலைக்கேட்ட, தயாரிப்பாளர்திரைப்படதயாரிப்பாளர் மதுரை. நாட்டாமை மல்லி. என். எம்.ஆர். வெங்கடகிருஷ்ணன் மற்றும் இயக்குனர் கே. சுப்பிரமணியம், அவரைத்அவரை தனது ''"சேவாசதனம்"'' படத்தின் கதாநாயகியாக நடிக்க வைத்தார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு கிண்டியில் உள்ள ஒரு படப்பிடிப்புத் தளத்தில் நடைபெற்றது. அப்போது சுப்புலட்சுமிக்கு துணையாக வந்தவர் சதாசிவம். 1936- 1937 களில் வெளிவந்த படத்தில் ''"ஆதரவற்றவர்க்கெல்லாம்"'' என்ற [[ஜோன்புரி]] இராகப்பாடலும், ''"இஹபரமெனுமிரு"'' என்ற [[சிம்மேந்திரமத்திமம்]] இராகப் பாடலும் இன்னும் பலரின் நினைவில் உள்ளன.
 
==== சகுந்தலை ====
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1420529" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி