லாத்வியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Xqbot (பேச்சு | பங்களிப்புகள்) சி r2.7.3) (தானியங்கி மாற்றல்: lij:Lettònnia |
சி r2.7.2+) (Robot: Modifying pam:Latvia to pam:Letonia |
||
வரிசை 221: | வரிசை 221: | ||
[[or:ଲାଟଭିଆ]] |
[[or:ଲାଟଭିଆ]] |
||
[[os:Латви]] |
[[os:Латви]] |
||
[[pam: |
[[pam:Letonia]] |
||
[[pdc:Lettlond]] |
[[pdc:Lettlond]] |
||
[[pih:Latwya]] |
[[pih:Latwya]] |
16:05, 12 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்
லாத்வியக் குடியரசு Republic of Latvia Latvijas Republika | |
---|---|
குறிக்கோள்: "Tēvzemei un Brīvībai" (லாத்விய மொழி) "தந்தையர் நாட்டுக்கும் விடுதலைக்கும்" | |
நாட்டுப்பண்: Dievs, svētī Latviju! (லாத்விய மொழி) "லாத்வியாவைக் கடவுள் காப்பாராக!" | |
தலைநகரம் | ரீகா |
பெரிய நகர் | தலைநகர் |
ஆட்சி மொழி(கள்) | லாத்விய மொழி |
இனக் குழுகள் | 59.0% லாத்வியர்கள் 28.3% ரஷ்யர்கள் 3.7% பெலாருசியர்கள் 2.4% போலிஷ் 6.3% வேறு |
மக்கள் | லாத்வியன் |
அரசாங்கம் | நாடாளுமன்ற மக்களாட்சி |
• சனாதிபதி | வால்டிஸ் சால்ட்டேர்ஸ் |
• பிரதம மந்திரி | ஐகார்ஸ் கால்விட்டிஸ் |
விடுதலை | |
• அறிவிப்பு | நவம்பர் 18, 1918 |
• அங்கீகாரம் | ஜனவரி 26, 1921 |
• அறிவிப்பு | மே 4, 1990 |
• முடிவானது | செப்டம்பர் 6, 1991 |
பரப்பு | |
• மொத்தம் | 64,589 km2 (24,938 sq mi) (124வது) |
• நீர் (%) | 1.5 |
மக்கள் தொகை | |
• ஜனவரி 2006 மதிப்பிடு | 2,291,000 (143வது) |
• 2000 கணக்கெடுப்பு | 2 375 000 |
• அடர்த்தி | 36/km2 (93.2/sq mi) (166வது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2007 மதிப்பீடு |
• மொத்தம் | $29.214 பில்லியன் (95வது) |
• தலைவிகிதம் | $18,005 (46வது) |
ஜினி (2003) | 37.7 மத்திமம் |
மமேசு (2004) | 0.845 Error: Invalid HDI value · 45வது |
நாணயம் | லாட்ஸ் (Ls) (LVL) |
நேர வலயம் | ஒ.அ.நே+2 (கிஐநே) |
• கோடை (ப.சே.நே.) | ஒ.அ.நே+3 (கிஐகோநே) |
அழைப்புக்குறி | 371 |
இணையக் குறி | .lv 3 |
3 ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் இணைந்த .eu என்ற குறியீடும் உள்ளது. |
லாத்வியா (lætviːə) அல்லது லாத்வியக் குடியரசு (Republic of Latvia, லாத்விய மொழி: Latvija அல்லது Latvijas Republika, லிவோனிய மொழி: Lețmō), என்பது வடக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளில் வடக்கே எஸ்தோனியா, தெற்கே லித்துவேனியா, கிழக்கே ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகள் உள்ளன. மேற்கே சுவீடனை பால்ட்டிக் கடல் பிரிக்கின்றது. இதன் தலைநகரம் ரீகா. லாத்வியா ஐரோப்பிய ஒன்றியத்தில் மே 1, 2004 இலிருந்து அங்கம் வகிக்கின்றது.