சிங்தாம்
Appearance
சிங்தாம்
सिंगताम Singtam | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சிக்கிம் |
மாவட்டம் | கேங்டாக் மாவட்டம் & பாக்யோங் மாவட்டம் |
ஏற்றம் | 1,396 m (4,580 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 5,431 |
மொழிகள் | |
• அலுவல் | நேபாளி மொழி, பூட்டியா மொழி, லெப்சா மொழி, லிம்பு மொழி, நேவாரி, கிரந்தி மொழி, குருங் மொழி, மங்கர், ஷெர்பா மொழி, தாமாங் மொழி, சுன்வார் மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 737 134 |
தொலைபேசிக் குறியீடு | 03592 |
சிங்தாம், இந்திய மாநிலமான சிக்கிமின் பெரும்பாலும் கேங்டாக் மாவட்டத்திலும், ஓரளவு பாக்யோங் மாவட்டத்திலும் அமைந்துள்ள ஒரு நகரம். இது கேங்டாக்கில் இருந்து 30 கிலோமீட்டர்கள் (19 mi) தொலைவில் அமைந்துள்ளது.
சிங்டம் என்பது
மக்கள் தொகை
[தொகு]2001ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில்,[1] இங்கு 5431 மக்கள் வசிப்பது தெரிய வந்தது. இவர்களில் 56% பேர் ஆண்கள், ஏனையோர் பெண்கள் ஆவர். இவர்களில் 71% மக்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர்.
போக்குவரத்து
[தொகு]- தொடருந்து வழி
- புது ஜல்பாய்குரி தொடருந்து நிலையம் 125 கிலோமீட்டர்கள் (78 mi)
சான்றுகள்
[தொகு]- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.