சிக்கபூவத்தி
சிக்கபூவத்தி | |
---|---|
சிற்றூர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கிருஷ்ணகிரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீட்டு எண் | 635122 |
சிக்கபூவத்தி (Chikkapoovathi) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். இது சிக்கபூவத்தி ஊராட்சிக்கு உட்பட்ட ஊராகும்.
பெயராய்வு[தொகு]
இப்பகுதியில் பூக்கள் மிகுதியாக பயிரடப்படுவதால் இப்பெயர் வந்ததது. கன்னடத்தில் சிக்க என்றால் சிறிய என்றும் தொட்ட என்றால் பெரிய என்றும் பொருளாகும். பூவத்தி என்ற ஊரை வேறுபடுத்திக் காட்ட சிக்க என்ற அடைமொழியோடு சிக்கப்பூவத்தி என்று பெயர் வந்திருக்கலாம் என்கிறார் கோ. சீனிவாசன்.[1]
அமைவிடம்[தொகு]
இந்த ஊரானது கிருஷ்ணகிரி-இராயக்கோட்டை சாலையில் அமைந்துள்ளது. இது கிருஷ்ணகிரியிலிருந்து 21 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து 287 கிலோமீட்டடர் தொலைவிலும் உள்ளது.[2]
மேற்கோள்[தொகு]
- ↑ முனைவர் கோ. சீனிவாசன், கிருஷ்ணகிரி ஊரும் பேரும். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம், ஒசூர். 2018 திசம்பர். பக். 102.
- ↑ "Chikkapoovathi Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2023-02-15.