சங்கரபுரம் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சங்கராபுரம் வட்டம் , தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள எட்டு வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் தலைமையகமாக சங்கரபுரம் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 179 வருவாய் கிராமங்கள் உள்ளன[2].

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, சங்கராபுரம் வட்டத்தின் மொத்த மக்கள்தொகை 4,07,970 ஆக உள்ளது. அதில் ஒடுக்கப்பட்டோர் 1,09,862 ஆகவும்; பழங்குடிகள் 47,344 ஆகவும் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 88.11%; கிறித்தவர்கள் 6.07%; இசுலாமியர் 5.56%; மற்றவர்கள் 026% ஆகவுள்ளனர்.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கரபுரம்_வட்டம்&oldid=2520736" இருந்து மீள்விக்கப்பட்டது