கொல்லட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கொல்லட்டி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்2,223
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)

கொல்லட்டி (Kolatti) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலம், கிருட்டிணகிரி மாவட்டம், ஓசூர்வட்டம், தளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இந்த ஊரானது மாவட்டத் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 56 கி.மீ தொலைவும், தளியில் இருந்து 20 கி. மீ தொலைவும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 323 கிமீ தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இவ்வூரில் 2011 ஆண்டைய இந்திய மக்கள் கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 500 குடும்பங்கள் உள்ளன. மக்கள் தொகை 2223, இதில் 1118 பேர் ஆண்கள், 1105 பேர் பெண்கள் ஆவர். எழுத்தறிவு விகிதம் 55.7% ஆகும் இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விதமான 80.09க்கும் குறைவு ஆகும்.[2]

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=கொல்லட்டி&oldid=2699843" இருந்து மீள்விக்கப்பட்டது