கொடுவள்ளி சட்டமன்றத் தொகுதி
Appearance
கொடுவள்ளி சட்டமன்றத் தொகுதி, கேரளத்தின் 140 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. இந்த தொகுதி கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கொடுவள்ளி, கிழக்கோத்து , மடவூர், நரிக்குனி, ஓமசேரி, தாமரசேரி, கட்டிப்பாறை ஆகிய ஊராட்சிகளைக் கொண்டது [1]. 2006-ஆம் ஆண்டு தேர்தலில், தனி வேட்பாளராக போட்டியிட்டு பி. டி. ஏ. ரஹிம் வென்றார். [2]
இதையும் காண்க
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ Changing Face of Electoral India Delimitation 2008 - Volume 1 Page 720
- ↑ கேரள சட்டசபை உறுப்பினர்கள்: பி. டி. ஏ. ரஹிம் சேகரித்த தேதி 26 செப்டம்பர் 2008