குள்ள குருகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்சோபிரைக்கசு
Dwarf bittern
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இக்சோபிரைக்கசு
இனம்:
I. சுடுர்மீ
இருசொற் பெயரீடு
Ixobrychus சுடுர்மீ
(வாக்ளர், 1827)

குள்ள குருகு (Dwarf bittern)(இக்சோபிரைக்கசு சுடுர்மீ) என்பது அர்டெயிடே எனும் ஹெரான் குடும்பத்தினைச் சார்ந்த சிற்றினமாகும்.

பரவல்[தொகு]

குள்ள குருகு அங்கோலா, பெனின், போட்சுவானா, புர்க்கினா பாசோ, புருண்டி, கமரூன், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, சாட், கொங்கோ குடியரசு, காங்கோ மக்களாட்சி குடியரசு, கோட் டிவார், எக்குவடோரியல் கினி, எத்தியோப்பியா, காபோன், காம்பியா, கானா, கினி, கென்யா, லைபீரியா, மலாவி, மாலி, மூரித்தானியா, மொசாம்பிக், நமீபியா, நைஜர், நைஜீரியா, உருவாண்டா, செனிகல், சியாரா லியோன், சோமாலியா, தென்னாப்பிரிக்கா, எசுப்பானியா (கேனரி தீவுகள்), சூடான், எசுவாத்தினி, தன்சானியா, டோகோ, உகாண்டா, சாம்பியா, மற்றும் சிம்பாப்வேவில் காணப்படுகிறது.[1] இது கேனரி தீவுகளில் பல இடங்களில் காணப்படுகின்றது.[2] 2017ஆம் ஆண்டு குளிர்காலத்தில் கேனரி தீவுகளில் உள்ள புர்டவென்ச்சுரா தீவில் இரண்டு குருகு காணப்பட்டது.[3]

விளக்கம்[தொகு]

இது ஒரு சிறிய குள்ள குருகு ஆகும்.[1]

பாதுகாப்பு[தொகு]

இது தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 BirdLife International. (2016). "Ixobrychus sturmii". IUCN Red List of Threatened Species 2016: e.T22697327A93608515. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22697327A93608515.en. https://www.iucnredlist.org/species/22697327/93608515. பார்த்த நாள்: 8 August 2021. 
  2. Lars Svensson (ornithologist) (2009). "Vagrants". Collins Bird Guide (2nd ). HarperCollins. பக். 409. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780007268146. 
  3. Kratzer, Daniel; Liundy, Vernon; Ławicki, Łukasz (January 2018). "Two Dwarf Bitterns on Fuerteventura, Canary Islands, in winter of 2017/18". Dutch Birding 40 (2): 98–101. https://www.researchgate.net/publication/327070553_Two_Dwarf_Bitterns_on_Fuerteventura_Canary_Islands_in_winter_of_201718. பார்த்த நாள்: 30 April 2020. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குள்ள_குருகு&oldid=3929105" இலிருந்து மீள்விக்கப்பட்டது