குட்டியாண்டியூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குட்டியாண்டியூர்
—  கிராமம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாகப்பட்டினம்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் மருத்துவர் பிரவீன் பி. நாயர், இ. ஆ. ப. [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


குட்டியாண்டியூர் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தரங்கம்பாடி வட்டத்தில் செம்பனார் கோயில் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மாணிக்கபங்கு ஊராட்சியிலுள்ள ஒரு கிராமம். இது தரங்கம்பாடிக்கு வடக்கே ஒரு கிலோமீட்டர் தொலைவில் வங்கக்கடலோரம் அமைந்துள்ள மீனவ கிராமம். இது இருநூறு வருடங்களுக்கு முன்பு பள்ளத்தாக்காக இருந்த பகுதியை ஏழு குடும்பத்தினரின் முயற்சியால் சமன் செய்யப்பட்டு உருவாக்கப்பட்ட கிராமம்[சான்று தேவை]. இக்கிராமத்தில் இன்று ஏறத்தாழ முன்னூறு குடும்பங்கள் வாழ்கின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குட்டியாண்டியூர்&oldid=1474594" இருந்து மீள்விக்கப்பட்டது