உள்ளடக்கத்துக்குச் செல்

குஞ்சேன அக்ரஹாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குஞ்சேன அக்ரஹாரம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்144
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635118

குஞ்சேன அக்ரஹாரம் (Kunchena Agraharam) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலம், கிருட்டிணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். [1]

மக்கள் வகைப்பாடு

[தொகு]

இவ்வூரானது மாவட்டத் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 75 கிமீ தொலைவிலும், தளியில் இருந்து 20 கிமீ தொலைவிலும் உள்ளது. இந்தக் கிராமமானது மாருப்பள்ளி ஊராட்சிக்கு உட்டபட்ட கிராமமாகும். 2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 35 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 144 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 72, பெண்களின் எண்ணிக்கை 72 என உள்ளது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-19. பார்க்கப்பட்ட நாள் 2019-01-01.
  2. https://villageinfo.in/tamil-nadu/krishnagiri/denkanikottai/kunchena-agraharam.html


"https://ta.wikipedia.org/w/index.php?title=குஞ்சேன_அக்ரஹாரம்&oldid=3550303" இலிருந்து மீள்விக்கப்பட்டது