கீழப்புலியூர்
Appearance
கீழப்புலியூர்
Keelapuliyur கிராமம் | |
---|---|
கிராமம் | |
கீழப்புலியூர் | |
அடைபெயர்(கள்): கீழப்புலியூர் | |
ஆள்கூறுகள்: 11°17′53.62″N 78°57′48.67″E / 11.2982278°N 78.9635194°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | பெரம்பலூர் மாவட்டம் |
அரசு | |
• வகை | இந்தியாவின் ஊராட்சி மன்றம் |
• நிர்வாகம் | கிராம ஊராட்சி |
மொழி | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 621 115 |
தொலைபேசி குறியீடு | 04328 |
கீழப்புலியூர் கிராமம் |
கீழப்புலியூர் (Keelapuliyur) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.[1] இக்கிராமம் குன்னம் வட்டத்தில் அமைந்துள்ளது.
மக்கள்தொகை
[தொகு]2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி கீழப்புலியூரில் 5091 பேர் வசிக்கின்றனர். இவர்களில் 2539 பேர் ஆண்கள் 2552 பேர் பெண்கள். கீழப்புலியூர் கிராமத்தின் சராசரி பாலின விகிதம் 1005 ஆகும். இது தமிழக மாநில சராசரியான 996ஐ விடக் அதிகமாகும். கீழப்புலியூர் கிராமம் தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதத்தை விடக் குறைவாக உள்ளது. 2011ஆம் ஆண்டில், கீழப்புலியூர் கிராமத்தின் கல்வியறிவு விகிதம் 71.06% ஆக இருந்தது. இது தமிழ்நாட்டின் கல்வியறிவு விகிதமான 80.09% விடக் குறைவு ஆகும். கீழப்புலியூரில் ஆண்களின் கல்வியறிவு 80.99% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 61.35% ஆகவும் உள்ளது.[2]