கிரெனடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
AswnBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 19:35, 21 ஏப்பிரல் 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கிஇணைப்பு category [[:Category:ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்|ஐக்கிய நாடுகள் சபையின் உறுப...)
கிரெனடா
கொடி of கிரெனாடவின்
கொடி
குறிக்கோள்: "Ever Conscious of God We Aspire, Build and Advance as One People"
நாட்டுப்பண்: Hail Grenada
அரச வணக்கம்: God Save the Queen
கிரெனாடவின்அமைவிடம்
தலைநகரம்செயிண்ட். ஜோர்ஜ்ஸ்
பெரிய நகர்தலைநகர்
ஆட்சி மொழி(கள்)ஆங்கிலம்
அரசாங்கம்அரசியலமைப்புச் சட்ட அரசாட்சியின் கீழான
வெஸ்ட்மினிஸ்டர் முறை பாராளுமன்றம்
• அரசி
எலிசபேத் II
• ஆளுனர்-நாயகம்
சர் டனியல் வில்லியம்ஸ்
• பிரதமர்
கெயித் மிச்சேல்
விடுதலை
• ஐ.இ. இடமிருந்து
பிப்ரவரி 7 1974
பரப்பு
• மொத்தம்
344 km2 (133 sq mi) (203வ்)
• நீர் (%)
1.6
மக்கள் தொகை
• யூலை 2005 மதிப்பிடு
103,000 (193வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2002 மதிப்பீடு
• மொத்தம்
$440 மில்லியன் (210வது)
• தலைவிகிதம்
$5,000 (2002) (134வது)
மமேசு (2003)0.762
உயர் · 85வது
நாணயம்கிழக்கு கரிபிய டாலர் (XCD)
நேர வலயம்ஒ.அ.நே-4
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே-4
அழைப்புக்குறி473
இணையக் குறி.gd

கிரெனடா கரிபியக் கடலில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். இது தெற்கு கிரெனடைன்சையும் உள்ளடக்கியதாகும். கிரேனடா மேற்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ள இரண்டாவது சிறிய சுதந்திர நாடாகும். இது திரினிடாட் டொபாகோவுக்கு வடக்கிலும் செயிண்ட். வின்செண்ட் கிரெனடைன்சுக்கு தெற்கேயும் அமைந்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரெனடா&oldid=2261555" இலிருந்து மீள்விக்கப்பட்டது