உள்ளடக்கத்துக்குச் செல்

காயத்ரி பிலிம்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காயத்ரி பிலிம்ஸ்
வகைதிரைப்படம் தயாரிப்பு
திரைப்படம் விநியோகம்
நிறுவுகை1983
தலைமையகம்சென்னை, இந்தியா
முதன்மை நபர்கள்சித்ரா ராமு
சித்ரா லட்சுமணன்
தொழில்துறைபொழுதுபோக்கு
உற்பத்திகள்திரைப்படம்
(தமிழ்)

காயத்ரி பிலிம்ஸ் (Gayathri Films) என்பது சித்ரா ராமு மற்றும் சித்ரா லட்சுமணன் தலைமையிலான இந்தியத் திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமாகும்.[1]

வரலாறு

[தொகு]

தமிழ் திரைத்துறையில் ஈடுபாட்டின் ஒரு பகுதியாகச் சகோதரர்கள் சித்ரா லட்சுமணன் மற்றும் சித்ரா ராமு நடத்திய பல தயாரிப்பு நிறுவனங்களில் காயத்ரி பிலிம்ஸ் ஒன்றாகும். இந்த நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட முக்கியத் திரைப்படங்கள்மண்வாசனை (1983) மற்றும் சூரசம்ஹாரம் (1988) ஆகும். சித்ரா ராமு 2017ஆம் ஆண்டில் காலமானார்.[2]

திரைப்படவியல்

[தொகு]
தலைப்பு ஆண்டு மொழி இயக்குனர் நடிகர்கள் சுருக்கம் Ref.
மண்வாசனை 1983 தமிழ் பாரதிராஜா பாண்டியன், ரேவதி, விஜயன்
வாழ்க்கை 1984 தமிழ் சி. வி. இராசேந்திரன் சிவாஜி கணேசன், அம்பிகா, பாண்டியன்
சூரசம்ஹாரம் 1988 தமிழ் சித்ரா லட்சுமணன் கமல்ஹாசன், நிரோஷா, நிழல்கள் ரவி
பெரியதம்பி 1997 தமிழ் சித்ரா லட்சுமணன் பிரபு, நக்மா, கவுண்டமணி
சின்ன ராஜா 1999 தமிழ் சித்ரா லட்சுமணன் கார்த்திக், ரோஜா, பிரியா ராமன்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Producer Chithra Ramu passes away". Behindwoods. 5 November 2016.
  2. "Producer Chithra Ramu passes away". The Times of India. 16 January 2017. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Producer-Chithra-Ramu-passes-away/articleshow/55272926.cms. பார்த்த நாள்: 14 July 2020. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காயத்ரி_பிலிம்ஸ்&oldid=3160287" இலிருந்து மீள்விக்கப்பட்டது