சின்ன ராஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சின்ன ராஜா
இயக்கம்சித்ரா லட்சுமணன்
தயாரிப்புசித்ரா ராமு
இசைதேவா
நடிப்புகார்த்திக்
ரோஜா
ஜெய்சங்கர்
ஜான் அமிர்தராஜ்
மணிவண்ணன்
மனோபாலா
மோகன்ராஜ்
ரமேஷ் கண்ணா
வையாபுரி
யார் கண்ணன்
பிரவீனா
ராஜா
ப்ரியாராமன்
ரூபஸ்ரீ
சங்கீதா
சௌகார் ஜானகி
ஒளிப்பதிவுஏ. கார்த்திக்ராஜா
படத்தொகுப்புஎன். சந்திரன்
வெளியீடுபெப்ரவரி 12, 1999
நாடு இந்தியா
மொழிதமிழ்

சின்ன ராஜா (Chinna Raja) இயக்குனர் சித்ரா லட்சுமணன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் கார்த்திக், ரோஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் தேவா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 12- பிப்ரவரி-1999.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்ன_ராஜா&oldid=3660029" இருந்து மீள்விக்கப்பட்டது