காமெடி ஜங்ஷன்
Appearance
காமெடி ஜங்ஷன் | |
---|---|
வகை | நகைச்சுவை பேச்சு நிகழ்ச்சி |
உருவாக்கம் | சன் தொலைக்காட்சி |
இயக்கம் | ஜஸ்டின் |
வழங்கல் | மதுரை முத்து ஆதவன் ஜெயா சிறீமன் சசிகலா அண்ணா பாரதி சந்தியா லலிதா நீலவாணி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அத்தியாயங்கள் | 200+ |
தயாரிப்பு | |
படப்பிடிப்பு தளங்கள் | தமிழ்நாடு |
படவி அமைப்பு | பல ஒளிப்படக்கருவி |
ஓட்டம் | தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | சன் தொலைக்காட்சி |
ஒளிபரப்பான காலம் | 1 ஆகத்து 2016 24 செப்டம்பர் 2017 | –
Chronology | |
முன்னர் | இஎம்ஐ தவனை முறை வாழ்க்கை |
பின்னர் | வள்ளி |
காமெடி ஜங்ஷன் என்பது சன் தொலைக்காட்சியில் ஆகத்து 1, 2016 முதல் செப்டம்பர் 24, 2017 திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10:30 மணிக்கு ஒளிபரப்பான தொலைக்காட்சி நகைச்சுவை பேச்சு நிகழ்ச்சி ஆகும்.[1]
நகைச்சுவையாளர்கள்
[தொகு]- சிறீமன்
- ஜெயச்சந்திரன்
- மதுரை முத்து
- சசிக்கலா
- சந்தியா
- லலிதா
- நீலவாணி
விருந்தினர்கள்
[தொகு]- அத்தியாயம் 1-2: சதீஸ்
- அத்தியாயம் 4-5: கிருஷ்ணா, வாணி போஜன்
- அத்தியாயம் 7: வித்யுலேகா ராமன்
- அத்தியாயம் 24: எச். வசந்தகுமார்
- அத்தியாயம் 26: காளிதாஸ் ஜெயராம், ஆஷ்னா சவேரி
- அத்தியாயம் 59: பாண்டு
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]பகுப்புகள்:
- சன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழகத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2010ஆம் ஆண்டுகளில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2016 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ் நகைச்சுவைத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ் உண்மைநிலை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2017 இல் நிறைவடைந்த தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்