ஆஷ்னா சவேரி
தோற்றம்
ஆஷ்னா சவேரி | |
|---|---|
| பிறப்பு | ஆஷ்னா 18 அக்டோபர் 1993 மும்பை, இந்தியா |
| இருப்பிடம் | மும்பை, இந்தியா |
| பணி | நடிகர், மாடல் |
| செயற்பாட்டுக் காலம் | 2014-தற்போது |
ஆஷ்னா சவேரி என்பவர் இந்திய திரைப்பட நடிகையும், மாடலுமாவார். இவர் தமிழ் மொழியில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.[1] இனிமே இப்படித்தான்,[2] இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு போன்ற படங்களில் நடித்துள்ளார்.
திரைப்படங்கள்
[தொகு]| ஆண்டு | படம் | கதாப்பாத்திரங்கள் | குறிப்பு |
|---|---|---|---|
| 2014 | வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் | வானதி | |
| 2015 | இனிமே இப்படித்தான் | மகா | |
| 2016 | மீன் குழம்பும் மண் பானையும் | பவித்ரா | |
| 2017 | பிரம்மா.காம் | மணிசா | |
| 2018 | நாகேஷ் திரையரங்கம் | பிரியா | |
| இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு | சுரேகா | ||
| 2019 | டைடானிக் | படபிடிப்பில் |