காப்பி ஏற்றுமதி அடிப்படையாக நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்த வரைபடம் காப்பியின் வகைகள் அறுவடை செய்யும் இடங்களைக் குறிக்கிறது.:
r: காப்பியா கனேபோரா (ரொபஸ்டா எனவும் அழைக்கப்படுகிறது)
m: காப்பியா கனேபோரா மற்றும் காப்பியா அராபிக்கா அராபிக்கா) ஆகிய இரண்டையும்
a: காப்பியா அராபிக்கா

இப்பட்டியல் காப்பி ஏற்றுமதி அடிப்படையாக நாடுகளின் பட்டியல் பற்றிக் குறிக்கிறது.[1]

2014ன் நாடுகள் வாரியாக முக்கிய ஏற்றுமதிகள்[தொகு]

நாடு 60 கிலோகிராம் பைகள் மெட்ரிக் தொன்கள் பவுண்ட்
பிரேசில் 45,342,000 2,720,520 5,985,613,000
வியட்நாம் 27,500,000 1,650,000 3,630,284,000
கொலொம்பியா 11,600,000 696,000 1,531,200,000
இந்தோனேசியா 6,850,000 411,000 904,200,000
எதியோப்பியா 6,500,000 390,000 860,000,000
இந்தியா 5,005,000 300,300 660,660,000
மெக்சிக்கோ 4,500,000 270,000 594,000,000
குவாத்தமாலா 4,000,000 240,000 528,000,000
பெரு 3,500,000 210,000 462,000,000
ஹொண்டுராஸ் 2,700,000 162,000 356,400,000
உகாண்டா 2,500,000 150,000 330,000,000
கோட் டிவார் 2,350,000 141,000 310,200,000
கோஸ்ட்டா ரிக்கா 1,808,000 108,480 238,656,000
எல் சால்வடோர் 1,374,000 82,440 181,368,000
நிக்கராகுவா 1,300,000 78,000 171,600,000
பப்புவா நியூ கினி 1,125,000 67,500 148,500,000
எக்குவடோர் 1,000,000 60,000 132,000,000
தாய்லாந்து 1,000,000 60,000 132,000,000
தன்சானியா 917,000 55,020 121,044,000
டொமினிக்கன் குடியரசு 900,000 54,000 118,800,000
கென்யா 850,000 51,000 112,200,000
வெனிசுவேலா 850,000 51,000 112,200,000
கமரூன் 750,000 45,000 99,000,000
பிலிப்பீன்சு 728,000 43,680 96,096,000
காங்கோ மக்களாட்சிக் குடியரசு 500,000 30,000 66,000,000
புருண்டி 481,000 28,860 63,492,000
மடகாசுகர் 425,000 25,500 56,100,000
எயிட்டி 350,000 21,000 46,200,000
ருவாண்டா 350,000 21,000 46,200,000
கினி 275,000 16,500 36,300,000
கியூபா 225,000 13,500 29,700,000
டோகோ 170,000 10,200 22,440,000
பொலிவியா 150,000 9,000 19,800,000
சாம்பியா 110,000 6,600 14,520,000
அங்கோலா 100,000 6,000 13,200,000
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 100,000 6,000 13,200,000
பனாமா 100,000 6,000 13,200,000
சிம்பாப்வே 75,000 4,500 9,900,000
ஹவாய்[2] 47,000 2,800 6,100,000
நைஜீரியா 45,000 2,700 5,940,000
கானா 35,000 2,100 4,620,000
ஜமேக்கா 35,000 2,100 4,620,000
இலங்கை 35,000 2,100 4,620,000
மலாவி 25,000 1,500 3,300,000
பரகுவை 25,000 1,500 3,300,000
சியேரா லியோனி 25,000 1,500 3,300,000
ஆத்திரேலியா 16,700 1,000 2,200,000
டிரினிடாட் மற்றும் டொபாகோ 11,000 660 1,452,000
நேபாளம் 6,400 384 846,575
கொங்கோ குடியரசு 3,000 180 396,000
எக்குவடோரியல் கினி 3,000 180 396,000
காபோன் 2,000 120 264,000
பெனின் 1,000 60 151,515

மேற்கோள்கள்[தொகு]

  1. Total Production of Exporting Countries பரணிடப்பட்டது 2010-07-06 at the வந்தவழி இயந்திரம், International Coffee Organization
  2. "USDA Hawaii Farm Facts (September, 2012)" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-10-23.