கரடிகுறி
தோற்றம்
கரடிகுறி | |
|---|---|
சிற்றூர் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | கிருஷ்ணகிரி |
| மொழிகள் | |
| • அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 635001 |
கரடிகுறி (Karadikuri) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். இது காட்டிநாயனபள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஊராகும்.
பெயராய்வு
[தொகு]இந்த ஊரானது மலையை ஒட்டி உள்ள பகுதியாகும். பழங்காலத்தில் காடுகள் சூழ்ந்த பகுதியாக இருந்ததால் அங்கு கரடிகள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால் இப்பெயர் வந்திருக்கலாம் என்கிறார் கோ. சீனிவாசன்.[1]
அமைவிடம்
[தொகு]இந்த ஊரானது கிருஷ்ணகிரியிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து 262 கிலோமீட்டடர் தொலைவிலும் உள்ளது.[2]