ஐக்கிய நாடுகள் வியன்னா அலுவலகம்

ஆள்கூறுகள்: 48°14′5″N 16°25′1″E / 48.23472°N 16.41694°E / 48.23472; 16.41694
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
JayarathinaAWB BOT (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:31, 13 செப்டெம்பர் 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (clean up)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
வியன்னா பன்னாட்டு மையம் என்றழைக்கப்படும் வியன்னா, ஆத்திரியாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகம்

ஐக்கிய நாடுகள் வியன்னா அலுவலகம் (United Nations Office in Vienna, UNOV) ஐக்கிய நாடுகள் அமைப்பின் பல்வேறு முகமைகள் ஒருங்கே அமைவிடம் கொண்டுள்ள நான்கு கட்டிட வளாகங்களில் ஒன்றாகும். இது ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் வியன்னா பன்னாட்டு மையத்தில் அமைந்துள்ளது. சனவரி 1, 1980ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த அலுவலக வளாகம் ஐநாவின் இத்தகைய அலுவலகங்களில் மூன்றாவது ஆகும்.

அங்கம் வகிக்கும் முகமைகள்[தொகு]

வியன்னாவைத் தலைநகராகக் கொண்டவை:

வியன்னாவில் கிளைகளைக் கொண்டவை:

மேலும் பார்க்க[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]