உள்ளடக்கத்துக்குச் செல்

என். பி. சிறீகாந்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

என். பி. ஸ்ரீகாந்த் (N. B. Srikanth) இந்தியத் திரைப்பட படத்தொகுப்பாளாராவார். இவர் முதன்மையாக தமிழ் திரைப்படத் துறையில் பணியாற்றுகிறார். பல வெற்றிகரமான திரைப்படங்களில் பிரவீன் கே. எல் உடன் இணைந்து பணியாற்றினார்.[1]

திரைப்படவியல்

[தொகு]

 

விருதுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "N. B. Srikanth". The Review Monk. 2016. Retrieved 17 August 2017.
  2. "Popular Editor team Praveen-Srikanth split". Sify Movies. 5 March 2014. Archived from the original on 16 August 2017. Retrieved 17 August 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._பி._சிறீகாந்த்&oldid=3976919" இலிருந்து மீள்விக்கப்பட்டது