கலகலப்பு (2012 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கலகலப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
கலகலப்பு
இயக்கம்சுந்தர் சி
தயாரிப்புகுஷ்பூ
இசைவிஜய் எபினேசர்
ஒளிப்பதிவுசெந்தில்
கலையகம்அவ்னி சினிமாக்ஸ்
விநியோகம்யுடிவி மோஷன் பிக்சர்ஸ்[1]
வெளியீடுமே 11 2012[2]
நாடுஇந்தியா{{{}}}
மொழிதமிழ்

கலகலப்பு (About this soundஒலிப்பு ) என்பது சுந்தர் சி இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இதில் விமல், சிவா, அஞ்சலி மற்றும் ஓவியா ஆகியோர் நடித்திருந்தனர். கலகலப்பு, இயக்குனராக சுந்தர் சி யின் திரைப்பட வாழ்க்கையில் 25 வது படம். இந்தத் திரைப்படம் முதலில் மசாலா கஃபே என்றழைக்கப்பட்டது ஆனால் பின்னர் கலகலப்பு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இது ஜெர்மன் திரைப்படமான சோல் கிட்சென் என்ற திரைப்படத்தைத் தழுவி உருவானதாகக் கூறப்படுகிறது.

நடிப்பு[தொகு]

ஒலிப்பதிவு[தொகு]

இந்த திரைப்படத்திற்கு இசை விஜய் எபினேசரால் அமைக்கப்பட்டது. இவர் இதற்கு முன்பு கண்டேன் திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப் படத்தின் அனைத்து பாடல்களையும் பா. விஜய் எழுதியுள்ளார்.

Untitled
பாடல் பட்டியல்
எண் தலைப்புபாடகர்(கள்) நீளம்
1. "ஏஞ்சலீனா"  கிரிஷ், டாக்டர் பர்ன் & மிலி நாயர்  
2. "இவளுங்க இம்ச தாங்க முடியல"  அமிதாப் நாராயண்  
3. "மசாலா காஃபே"  ராகுல் நம்பியார், ஷீபா ட்ரூமன் & ஸ்டீவெவாட்ஸ்  
4. "மொக்கமனுசா"  ஸ்டீவெவாட்ஸ், சுசித்ரா  
5. "உன்னைப்பற்றி உன்னிடமே"  தேவன், ப்ரசான்தினி  
6. "அவ திரும்பிப்பார்த்து"  கார்த்திக், அனிதா  

வெளி இனைப்புகள்[தொகு]

  1. "UTV joins hands with Sundar C & Khushboo Sundar". IndiaGlitz. பார்த்த நாள் 17 October 2012.
  2. "Kalakalappu release date". Behindwoods. பார்த்த நாள் 24 April 2012.